»   »  'ஆண்டவன் கட்டளை' நச், செம, சூப்பரோ சூப்பர்: இது ட்விட்டர் விமர்சனம் அண்ணாச்சி

'ஆண்டவன் கட்டளை' நச், செம, சூப்பரோ சூப்பர்: இது ட்விட்டர் விமர்சனம் அண்ணாச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆண்டவன் கட்டளை படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்த ஆண்டவன் கட்டளை படம் இன்று ரிலீஸானது. படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.


ஆண்டவன் கட்டளை பற்றிய ரசிகர்கள் ட்வீட்டுகள்,


சூப்பர்

#ஆண்டவன்கட்டளை எதார்த்தமான கதை, திரைகதைதான் ஹீரோ.. விஜய்சேதுபதிக்கு இந்த ஸ்க்ரிப்ட் பொருத்தம். வசனம் +++ படம் -120 /- க்கு


மனமாற்றம்

இது போன்ற தவறை செய்ய இருந்த என்னை மனம் மாற்றிய திரைப்(பா)படம்.#ஆண்டவன்கட்டளை


செம படம்

செம படம் .. தாராளமா என்டர்டெய்ன்மென்ட் பண்ணிட்டு வர்லாம் #andavankattalai


மரண என்டர்டெயின்மென்ட்

#AandavanKattalai @ritika_offl #VijaySethupathi மரண என்டர்டெயின்மென்ட் மற்றும் செம படம்


அருமை

மணிகண்டன், விஜய் சேதுபதி, ரித்திகா குழுவின் ஆண்டவன் கட்டளை நல்ல என்டர்டெயின்மென்ட். படம் மற்றும் வசனங்களை ரசித்தேன்.


நச்

படிச்சா டாக்டராகத்தான் முடியும். படிக்கலைன்னா மெடிக்கல் காலேஜ் கட்டி, கல்வி தந்தையாகவே ஆகலாம்!#ஆண்டவன்கட்டளை நச்👌


English summary
People who have watched Vijay Sethupathi starrer Aandavan Kattalai have posted good comments on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil