»   »  காயத்ரியை அடுத்து முத்தக்காரரை குறி வைக்கும் பிக் பாஸ்: என்ன திடீர் ஞானோதயம்?

காயத்ரியை அடுத்து முத்தக்காரரை குறி வைக்கும் பிக் பாஸ்: என்ன திடீர் ஞானோதயம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காயத்ரியை அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற ஆரவை நாமினேட் செய்துள்ளார் பிக் பாஸ்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா கிளம்பிய பிறகில் இருந்தே பரபரப்பு குறைந்துவிட்டது. பிரச்சனை செய்து வந்த காயத்ரியும் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் அடுத்ததாக ஆரவை அனுப்ப பார்க்கிறார் பிக் பாஸ்.

ஆரவ்

ஆரவ்

ஓவியா இருந்தபோது தான் ஆரவுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஓவியாவுடன் கடலை போடுவது, எத்துவது, சண்டை போடுவது என்று ஆரவ் பிசியாக இருந்தார். தற்போது புறம் பேசுவதை தவிர பெரிய வேலை இல்லை அவருக்கு.

பிக் பாஸ்

அடுத்து எவிக்ஷனுக்கு நீங்கள் நாமினேட் செய்யப்படுகிறீர்கள் என்று பிக் பாஸ் ஆரவிடம் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. எவிக்ஷனில் இருந்து தப்பிக்க ஆரவ் மூன்று பேரை தேர்வு செய்து டாஸ்க் கொடுக்கிறார்.

காஜல்

காஜல்

பிந்து மாதவி, சுஜா வருணி மற்றும் காஜல் ஆகியோரை தேர்வு செய்து டாஸ்க் கொடுக்கிறார் ஆரவ். அப்பொழுது காஜல் வழுக்கி விழுந்து நீச்சல் குளத்தில் விழுகிறார்.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

பார்வையாளர்களும் ஆரவை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பி வைக்கவே விரும்புகிறார்கள். ஆனால் பிக் பாஸ் பித்தலாட்டம் ஆடாமல் இருக்கணுமே.

English summary
Big Boss told Aarav that he is nomiated for next week's eviction. Audience are also expecting him to get evicted from the BB house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil