»   »  அவன் ஓகே சொன்னால் ஓவியா தான் எம்மருமகள்: ஆரவ் அம்மா

அவன் ஓகே சொன்னால் ஓவியா தான் எம்மருமகள்: ஆரவ் அம்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் மகன் சம்மதித்தால் ஓவியா தான் என் மருமகள் என்று ஆரவின் அம்மா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் கண்டிப்பாக ஒரு காதல் ஜோடி உருவாகும். இந்தி பிக் பாஸிலும் இதே கூத்து தான். அதை காப்பியடித்து நடத்தப்படும் தமிழில் மட்டும் காதல் இல்லாமல் போகுமா?

ஓவியா ஆரவை காதலித்தார்.

ஆரவ்

ஆரவ்

ஆரவ் ஓவியாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார், பின்னால் எத்தினார். சேட்டை எல்லாம் செய்துவிட்டு ஓவியாவை கழற்றிவிட்டார். இதனால் மனமுடைந்தார் ஓவியா.

ஓவியா

ஓவியா

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் ஓவியா ஆரவ் நினைப்பாகவே உள்ளார். ரசிகர்களை சந்தித்தபோது கூட ஆரவை இன்னும் காதலிப்பதாக கூறினார்.

அம்மா

அம்மா

பிக் பாஸ் வீட்டில் நடந்ததை எல்லாம் ஆரவின் வீட்டிலும் பார்த்துள்ளனர். ஆரவ் சரி என்று சொன்னால் ஓவியா தான் என் மருமகள் என்று அவரின் தாய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பிக் பாஸ்

பிக் பாஸ்

நான் ஓவியாவை காதலிக்கவே இல்லை என்று ஆரவ் அடம்பிடிக்கும் நேரத்தில் அவரின் அம்மா இப்படி சொல்லியது பலரையும் வியக்க வைத்துள்ளது.

English summary
Big Boss contestant Aarav's mom reportedly said that she is ready to accept Oviya as her daughter-in-law.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X