»   »  தரணிக்காக விக்ரம் பாலிசியை பின்பற்றிய ஆரி

தரணிக்காக விக்ரம் பாலிசியை பின்பற்றிய ஆரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தரணி படத்திற்காக ஹீரோ ஆரி மூன்று விதமான தோற்றங்களில் வருகிறாராம்.

நெடுஞ்சாலை படம் புகழ் ஆரி ஹீரோவாக நடித்துள்ள படம் தரணி. குகன் சம்பந்தம் இயக்கியுள்ள இந்த படத்தை மெலடி மூவீஸ் தயாரித்துள்ளது.

படத்தில் வருணிகா, சான்ட்ரா, அஜய் கிருஷ்ணா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

வித்தியாசம்

வித்தியாசம்

தரணி படத்தின் கதை வித்தியாசமானதாம். கதை தான் படத்திற்கு பலமாம். அதனாலேயே படம் வெற்றி பெறும் என்று படக்குழுவினர் நம்புகிறார்கள்.

ஆரி

ஆரி

தரணி படத்தில் ஆரி மூன்று விதமான தோற்றங்களில் வருகிறாராம். இதற்காக அவர் பல மாதம் பயிற்சி எடுத்து உடல் வாகை மாற்றினாராம்.

தெருக்கூத்து கலைஞர்

தெருக்கூத்து கலைஞர்

படத்தில் பிரபல தெருக்கூத்து கலைஞரான புரிசை கண்ணப்ப சம்பந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதை

கதை

மூன்று மனிதர்கள் அவர்கள் மூன்று காலச்சூழலில் எடுத்த மூன்று முடிவுகளால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை வித்தியாசமாக கூறியுள்ளாராம் குகன்.

Read more about: dharani, aari, தரணி, ஆரி
English summary
Aari is reportedly coming in three different getups in the upcoming movie Dharani.
Please Wait while comments are loading...