Just In
- 36 min ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 1 hr ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 2 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ப்பா.. என்ன மனுஷன்யா.. செல்ல மகள் வந்தும் சிலையாய் இருந்த ஆரி.. ஆமாம், பாலா ஏன் படுத்துருக்காரு?
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று கேபியின் அம்மா, ஆஜீத்தின் குடும்பத்தினர் மற்றும் ஆரியின் குடும்பத்தினர் வருகின்றனர்.
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்து ரசிகர்கள் ஆரியின் மகளையும், ஆரியின் மனைவியையும் பார்த்து கமெண்ட்டுகள் அடித்து வருகின்றனர்.
இந்நிலையில், அன்சீன் புரமோவில் ஆரியின் மகள் வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அஜித் பாட்டு
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோவில் ஆரியை மட்டும் ஃப்ரீஸ் செய்து விட்டு, ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்டையும் ரிலீஸ் செய்தார் பிக் பாஸ். தல அஜித்தின் உனக்கென்ன வேணும் சொல்லு பாட்டோடு ஆரியின் செல்ல மகள் ரியா அழகாக நடைபோட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய, ரியோ அவரை தூக்கிக் கொண்டு, ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களுடன் ஆரியிடம் வந்தார்.

அசையாத ஆரி
இதுவரை ஃப்ரீஸ் டாஸ்க் வந்தாலே அதை மதிக்காமல், தங்கள் சொந்தங்கள் வந்தவுடன் அந்த நபர் ரிலீசாகி போய் வரவேற்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், தனது குட்டிப் பொண்ணு வந்த போதும், ஆரி அசையாமல் அப்படியே இருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

தூக்கி வந்த ரியோ
ஆரியிடம் பிரச்சனை இருந்தாலும், ரியோ ராஜும் மற்ற ஹவுஸ்மேட்களும், அதை அந்த குழந்தையிடம் காட்டவில்லை. ரியோ தூக்கிக் கொண்டு வர, சோமசேகர், மச்சான் அப்படியே உன்னை உரிச்சி வச்சிருக்கா என சொல்ல சொல்ல ஆரியின் கண்கள் மட்டும் குளமானது. மகள் கிட்ட வந்த பிறகே பிக் பாஸ் ரிலீஸ் செய்தார்.

மகளுக்கு முத்தம்
ஆரியை பிக் பாஸ் ரிலீஸ் செய்த உடனே மகளை தூக்கிக் கொஞ்சி கன்னத்தில் முத்தம் கொடுத்தார் ஆரி. நிச்சயம் இந்த சீன் அன்சீனில் வராது என்றும், நிகழ்ச்சியில் இதை கண்டு ரசிக்கலாம் என்றும், ஆரி இப்போ கூட ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர்பா எனவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பாலா ஏன் படுத்துருக்காரு
யாருடைய சொந்தக்காரங்க வந்தாலும் ஃப்ரீஸ் டாஸ்க்கை பின்பற்றாத பாலா, ஆரியின் மகள் வரும் போது, ஃப்ரீஸ் டாஸ்க் அவருக்கு இல்லாத போதும், சோபாவில் அவர் பக்கத்திலேயே படுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். ஆரி மீது கோபம் இருந்தால், சின்ன குழந்தை என்ன பண்ணது என கேட்டு வருகின்றனர். நிகழ்ச்சியில் பாலா என்ன செய்கிறார் என்பதை பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.