Just In
- 3 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 4 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 5 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 6 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாலாவை தெளிய வைத்த ஆரி.. உனக்காவது ஷிவானி இருக்கு.. என்னையெல்லாம் யோசிச்சுப் பார்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களாக சண்டை போட்டு வந்த பாலாஜியும் ஆரியும் ஒரு வழியாய் பேசி சமாதானமாகிவிட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி, ஆரியை ஒரு எதிரியை போல் பார்த்து வந்தார். ஆரியிடம் நேர்மை இல்லை என கிடைத்த இடத்தில் எல்லாம் குத்திக் கொண்டு இருந்தார்.
கடந்த சனிக்கிழமை எபிசோடில் பாலாஜிக்கு கமல் குறும்படம் போட்டு வெளுத்துவிட்ட பிறகுதான் கொஞ்சம் அடங்கினார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இருவரும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசினர்.
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இருவரும் அமர்ந்து கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசினர்.

அர்ச்சனா போனால்
அப்போது நாமினேஷன் புராசஸ் குறித்து பேசிய பாலாஜி, இந்த வாரம் நாமினேஷனுக்கு 4 பேர் லவ் பெட்லேருந்து வந்திருக்காங்க. அதுவே சந்தோஷம்தான் என்றார். தொடர்ந்து பேசிய ஆரி, அர்ச்சனா நாமினேஷனுக்கு போனால், கேம் இன்னும் நல்லாருக்கும். நம்மலால உடைக்க முடியும்.

தனியாதான் இருக்கணும்
அவங்க இருக்குறதால ஒரு ஹோல்டு இருந்துக்கிட்டே இருக்கு. அவங்க அன்பு ஸ்ட்ரேட்டர்ஜியால திரும்ப திரும்ப இவங்கதான் வந்து விழறாங்க. இவங்க ஒரு பில்லரா இருந்து, மத்தவங்களை ஷீல்டு மாதிரி ஆக்கிட்டாங்க. எனக்கெல்லாம் ஸ்ட்ரெஸ் வந்தா நான்லாம் தனியாதான் இருக்கணும்

பேச இங்கே ஆளு இருக்காது
டெய்லி இரவு 9 மணி ஆச்சுன்னா எல்லோரையும் கூப்பிட்டு கை கால் அமுக்கி விடுறது. சந்தோஷமாதான் செய்றாங்க. இதை நான் குறை சொல்லல. ஆனால் அந்தளவுக்கு எமோஷனல் கனெக்ட் ஆகுறாங்கள்ல என்றார். தொடர்ந்து பேசும் பாலாஜி, ஒரு பாயிண்டுக்கு மேல பேச இங்கே ஆளு இருக்காது. அப்போ தனியா உட்காந்து இருப்போம் என்கிறார்.

என்னை யோசிச்சு பாரு
அதற்கு பதில் சொல்லும் ஆரி, உனக்காவது ஷிவானி இருக்குடா.. நான்லாம் யார்கூட பேசுறது சொல்லு.. என்று பாலாஜியை கேட்க, அவளும் போயிடுவா. அவளையும் பேக் பண்ணி அனுப்பிச்சுடுவாங்க.. என்றார். தொடர்ந்து பேசும் ஆரி உனக்கு புலம்புறதுக்காவது ஆள் இருக்கு என்னெல்லாம் யோசிச்சு பார் என்றார்.

நாமதான் பேக்கேஜ் வச்சுக்கிட்டு..
3 வாரத்துக்கு அப்புறம் அவங்க 4 பேர் அப்படியே இருப்பாங்க
நாம பேக்கேஜ் வச்சுட்டு இருப்போம். உனக்கு ஷிவானி மேல அன்பு இருக்கு கரெக்ட்.. அதை கேம்க்குள்ள கொண்டுவராத. சீரியஸா விளையாடு கேம் ஸ்பிரிட்டோட விளையாடு என்றார்

கட்டியணைத்த பாலா
அதனைக் கேட்ட பாலாஜி, ஆரியை கட்டியணைக்கும் பாலாஜி, குட்லக் ஐ அம் சாரி எல்லாத்துக்குமே..என்றார். அதற்கு தகுதியாயிட்டு டைட்டில தூக்கிட்டு போ, தோத்தாலும் சந்தோஷம் ஜெயிச்சாலும் நல்ல ப்ளேயரோட விளையாடினோம் என்ற சந்தோஷம் இருக்கும என்றார் ஆரி.