இளைஞருடன் பிகினியில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட தொகுப்பாளினி.. விளாசி தள்ளிய நெட்டிசன்கள்!

சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியான டிடி இளைஞர் ஒருவருடன் பிகினியில் இருந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி தள்ளினர்.

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. இவர் பல திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும் சுவாரசியமாகவும் கொண்டு செல்வதால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். சின்னத்திரையின் பெஸ்ட் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்வார்கள் டிடி என்று.

விவாகரத்து

விவாகரத்து

தனது காதலரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் டிடி. ஆனால் சில ஆண்டுகள் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர்.

நெருக்கமான போட்டோக்கள்

நெருக்கமான போட்டோக்கள்

விவாகரத்துக்கு காரணம் அவரது கூடா நட்பு, லேட் நைட் பார்ட்டி, மதுப்பழக்கம் என்று கூறப்பட்டது. அதே நேரத்தில் நடிகர்கள் சிலருடனும் அவர் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானது.

மூச்சு முட்ட குடி

மூச்சு முட்ட குடி

அண்மையில் கூட தெலுங்கு நடிகர் ராணாவுடன் அவர் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு இரவு விருந்தில் மூச்சு முட்ட குடித்துவிட்டு கெட்ட ஆட்டம் போட்ட வீடியோக்களும் வெளியானது.

இதற்குதான் விவாகரத்தா?

இதற்குதான் விவாகரத்தா?

இதனால் டிடியை கடுமையாக விமர்சித்தனர் நெட்டிசன்கள். இப்படியெல்லாம் ஆட்டம் போடத்தான் கணவரை விவாகரத்து செய்தீர்களாக என்று கேட்டு விமர்சித்தனர்.

இளைஞரை கட்டிப்பிடித்து

இளைஞரை கட்டிப்பிடித்து

இந்நிலையில் தற்போது பிகினி அணிந்திருக்கும் டிடி இளைஞர் ஒருவரை பின்னால் இருந்து கட்டிப்பிடித்தப்படியான போட்டோ வெளியாகியிருக்கிறது. அந்த போட்டோவை டிடிதான் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

மொட்ட லக்கி பாய்

மொட்ட லக்கி பாய்

இதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த இளைஞரை மொட்ட லக்கி பாய் என கூறியிருப்பதோடு, விவாகரத்துதான் ஆகிவிட்டதே இனிமேல் இஷ்டப்பட்டவர்களுடன் சுத்தவேண்டியதுதான் என விமர்சித்து கமென்ட் பதிவிட்டனர்.

சகோதரர்

சகோதரர்

உண்மையில் டிடி பிகினியில் போட்டோ எடுத்திருக்கும் இளைஞர் அவருடைய சகோதரர்தான். அதனையும் டிடி அந்த போட்டோவில் தெரிவித்திருக்கிறார்.

யூரோப் டூர்

யூரோப் டூர்

அவர் பெயர் சுதர்ஷன் நீலகண்டன். தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் 2019ஆம் ஆண்டில் யூரோப் டூர் சென்றபோது எடுத்த போட்டோ என தெரிவித்துள்ளார்.

இந்த உடையிலா?

இதனையறிந்தும் சிலர் டிடியை திட்டித்தான் வருகின்றனர். என்னதான் அண்ணன் தம்பி என்றாலும் இப்படி ஒரு உடையிலா கட்டிப்பிடிப்பது என கேட்டு விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X