»   »  டைட்டானிக் பட நடிகர் மரணம்: ஆஸ்கர் விழாவில் பிரபலங்கள் கண்ணீர்

டைட்டானிக் பட நடிகர் மரணம்: ஆஸ்கர் விழாவில் பிரபலங்கள் கண்ணீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெக்சாஸ்: ஹாலிவுட் நடிகர் பில் பாக்ஸ்டன் அறுவை சிகிச்சையால் பிரச்சனை ஏற்பட்டு உயிர் இழந்தார். அவருக்கு வயது 61.

அமெரிக்காவை சேர்ந்தவர் ஹாலிவுட் நடிகரான பில் பாக்ஸ்டன்(61). அறுவை சிகிச்சையால் பிரச்சனை ஏற்பட்டு அவர் இன்று உயிர் இழந்தார். அவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர்.

Actor Bill Paxton no more

பில் பாக்ஸ்டன் டைட்டானிக், டர்மினேட்டர் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பிக் லவ் தொலைக்காட்சி தொடரில் பல பெண்களுக்கு கணவராக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் பிக் பாக்ஸ்டனை நட்சத்திரங்கள் நினைவு கூர்ந்தனர். பிக் லவ் தொடருக்காக கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் பாக்ஸ்டன்.

Actor Bill Paxton no more

ஹாட்பீல்ட்ஸ் மற்றும் மெக்காய்ஸ் தொலைக்காட்சி தொடருக்காக எமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Titanic star Bill Paxton passed away due to complications from surgery. He was 61 and survived by wife and two children.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil