»   »  நடிகர் குமரி முத்து காலமானார்

நடிகர் குமரி முத்து காலமானார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைச்சுவை நடிகர் குமரி முத்து காலமானார். உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

நடிகர் குமரி முத்து, அவரது அக்மார்க் சிரிப்புக்காக புகழ் பெற்றவர். முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Actor Kumari Muthu passes away

தி.மு.க., பேச்சாளராகவும் இருந்தார். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த குமரி முத்து, 1960களிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜனி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்த புகழ் பெற்றவர் குமரி முத்து.

English summary
Actor Kumari Muthu passes away in Chennai due to ill health.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil