»   »  நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம் மரணம்

நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம்(69) உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக திரைப்பயணத்தைத் தொடங்கி நடிகராக உயர்ந்தவர் சந்தானம். தற்போது தில்லுக்கு துட்டு, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

Actor Santhanam father Neelamegam passed away

இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம்(69) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.

தனது நகைச்சுவையால் ரசிகர்களைக் சிரிக்க வைத்த சந்தானத்தின் தந்தை இறந்தது, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Actor Santhanam father Neelamegam(69) passed away.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos