»   »  நடிகர் தம்பி ராமையா தாயார் மரணம்

நடிகர் தம்பி ராமையா தாயார் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி ராமையாவின் தாயார் பாப்பம்மாள் இன்று காலை மதுரையில் காலமானார். அவருக்கு வயது 74.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கபட்டிருந்ததால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காததால் இன்று மரணமடைந்தார்.

Actor Thambi Ramaiya mother passes away

பாப்பம்மாள் - ஜெகநாதபிள்ளை தம்பதிக்கு சேதுபதி, அம்பிகாபதி, ராஜகுமாரன், தம்பி ராமையா என 4 மகன்களும் அஞ்சலிதேவி என ஒரு மகளும் உள்ளனர்.

அம்மையாரின் இறுதி சடங்கு நாளை அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள ராஜராஜபுரத்தில் நாளை நடைபெறவுள்ளது.

தொடர்புக்கு, ராகுல் - 9176174596

English summary
Actor - Director Thambi Ramaiya's mother was passed away today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil