»   »  சீயான் விக்ரம் பிறந்தநாள்... ரத்த தானம் கொடுத்துக் கொண்டாடிய ரசிகர்கள்!

சீயான் விக்ரம் பிறந்தநாள்... ரத்த தானம் கொடுத்துக் கொண்டாடிய ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விக்ரம் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கட் அவுட், பலாபிஷேகம் என பிறந்தநாளைக் கொண்டாடாமல், அவரது ரசிகர்கள் ரத்த தானம் கொடுத்தனர்.

இன்று நடிகர் விக்ரம் பிறந்தநாள். அவரது பிறந்தநாளை, ரசிகர்கள் கோலகலமாகக் கொண்டடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாள் அன்று ரசிகர்கள் ரத்த தான முகாம் நடத்துவார்கள்.

 Actor Vikram's birthday celebrated

அதேபோல், இந்த ஆண்டும் தென் சென்னையைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் ரத்ததான முகாம் அமைத்தனர். அதில் பலர் ஆர்வத்துடன் ரத்த தானம் கொடுத்தனர்.

வருடம்தோறும் இது தொடரும் என ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

English summary
Actor Vikram's birthday celebrated everywhere by his fans. In south chennai fans also celebrated by donating blood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil