அங்க படுத்து என்னம்மா பண்றீங்க? மஸ்த்ராம் நடிகையின் மலைக்க வைக்கும் போஸ்.. டவுட்டாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: மஸ்த்ராம் நடிகை ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக்கியுள்ளனர்.
நடிகை ஆபா பால் உலகளவில் பிரபலமான ஒரு மாடல் ஆவார். அவர் நடித்த 3டி காம சூத்ரா ஆங்கில படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படம் கேன்ஸ் விருது விழாவிலும் ஒளிபரப்பப்பட்டது. முன்னணி நிறுவனங்களின் விளம்பர மாடலாக இருந்து வருகிறார் ஆபா பால்.
இதயத்தில் பிரச்சினை... 1.5 வயது சிறுவன் தேவனேஷின் ஆபரேசனுக்கு உதவுங்கள் ப்ளீஸ்

மாமி கம்மோ
இந்தி படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வரும் ஆபா பால், வெப் சீரிஸ்களில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான கண்டி பாத் வெப் சீரிஸில் மாமி கம்மோ கேரக்டரில் நடித்தார். அவரது இந்த கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது.
Recommended Video

மல்லு ஆன்ட்டி
அதனை தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான மஸ்த்ராம் வெப் சீரிஸில் நடித்தார் ஆபா பால். அதில் மல்லு ஆன்ட்டியாக சரிதா நாயர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் ஆபா பால். அவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றதோ அதிகம் பேசப்பட்டது.

படு ஆக்டிவ்
மஸ்த்ராம் வெப் சீரிஸின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். இந்நிலையில் மேலும் பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்ர ஆபா பால். இன்ஸ்டாகிராமில் படு ஆக்ட்டிவாக உள்ள ஆபா பால் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ்
இதனாலேயே அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் மஸ்த்ராம் வெப் சீரிஸ்வரை கணிசமான ஃபாலோயர்களை கொண்டிருந்த ஆபா பால் தற்போது ஒரு மில்லியன் ஃபாலோயர்களக்கு மேல் கொண்டுள்ளார்.

தனி வெப்சைட்
அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி படுகிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். தனது கிளாமர் போட்டோக்கள் மற்றும வீடியோக்களுக்கு என்றே தனி வெப்சைட் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

மாராப்பை விலக்கி
இந்நிலையில் ஆபா பால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர். சேலையில் மாராப்பை விலக்கி விட்டு செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார் ஆபா பால்.

முன்னழகு தெரிய
இதேபோல் கறுப்பு நிற உடையில் முன்னழகு தெரிய குனிந்தப்படி செம கிளாமராக போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார். மேலும் டேபிளுக்கு அடியில் ஒய்யாரமாக படுத்தப்படி செம போஸ் கொடுத்துள்ளார் ஆபா பால்.

அங்கே என்ன பண்றீங்க?
அந்த போட்டோவுக்கு டேபிளுக்கு கீழே என்ன போகிறது என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். ஆபா பாலின் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அங்கே படுத்துக்கொண்டு என்னம்மா பண்றீங்க என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











