Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 26 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது...
- News
"தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி.. ஆனால் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.643 கோடி" உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
மழையில என்கூட டான்ஸ் ஆடுவீங்களா? தனுஷ் பட நடிகையின் ஆசைய பாருங்க!
சென்னை: நடிகை அமைரா தஸ்தூர் மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான அமைரா தஸ்தூர், அனேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.
சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரிலீஸ் எப்போ தெரியுமா? அதுவும் தியேட்டரில் தானாம்!
அதன் பிறகு தமிழில் பெரிதாக எந்த படத்திலும் தலைக்காட்டவில்லை அமைரா தஸ்தூர்.

6 ஆண்டுகளுக்கு பிறகு
இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹீரா படத்தில் நடித்துள்ளார் அமைரா தஸ்தூர். இதன் மூலம் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் ரீஎன்ட்ரி கொடுக்கிறார அமைரா தஸ்தூர்.

மிரள வைக்கும் போட்டோ
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அமைரா தஸ்தூர் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

ஸ்ட்ராப்லெஸ் ஜம்ப் சூட்
அந்த வகையில் தற்போது அவர் மொட்டை மாடியில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. வைலட் கலர் ஸ்ட்ராப்லெஸ் ஜம்ப் சூட்டில் கலக்கலாக உள்ளார் அமைரா.

செக்ஸி லுக்கில்
இதில் வீட்டின் கூரை மீது காலை வைத்தப்படி தலை முடியை காய விடும் அமைரா, என் தலைமுடியில் காற்று.. சுற்றிலும் மழை வாசனை.. என கேப்ஷன் கொடுத்து குறிப்பிட்டுள்ளார். மற்றொரு போட்டோவில் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுள்ள அமைரா செக்ஸி லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்.

என்னோடு டான்ஸ் ஆடுவீர்களா?
மேலும் இன்னும் அதே பெயரில் அதே பெண். ஆனால் வித்தியாசமான மனநிலையும் புதிய விளையாட்டும்.. என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு போட்டோவில் பைப் மீது சாய்ந்துள்ள அமைரா தஸ்தூர் கொட்டும் மழையில் என்னோடு டான்ஸ் ஆடுவீர்களா? என கேட்டுள்ளார்.