Dharsha Gupta: தம்மாத்துண்டு டவுசர்..கவர்ச்சியில் கரை தாண்டிய தர்ஷா குப்தாவின் கிளிக்ஸ்!
சென்னை: இரண்டாகிராமில் இரண்டு புள்ளி ஐந்து மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் தர்ஷா குப்தா. தனது பாலோவர்களை கவர அதிரிபுதிரியான போட்டோக்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்து இருக்கும் போட்டோவிற்கு லைக்குகள் மலை போல் குவிந்து வருகின்றன.
ஜீதமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் சீரியலில் அறிமுகமான தர்ஷா குப்தா, அந்த சீரியலுக்கு பின், விஜய் டிவியில் செந்தூரப்பூவே சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அவை அனைத்தும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெயரை பெற்றுத்தரவில்லை என்பதால், இன்ஸ்டாகிராம் குயினாக மாறிய தர்ஷா, அதில், விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

நடிகை தர்ஷா குப்தா: இன்ஸ்டாகிராமில் பிரபலமானதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், அங்கும் போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டார். அதைத்தொடர்ந்து ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர் ரிஷிக்கு மனைவியாக நடித்திருந்தார். அதன் பிறகு 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்தார். தற்போது இவர் யோகி பாபுவுடன் மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 8: இதையடுத்து விஜய் டிவி தர்ஷா குப்தாவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பியது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், அங்கேயும் இவரால் தாக்குபிடிக்க முடியவில்லை.அந்த வீட்டிற்குள் இவர் செய்ததை எல்லாம் பார்க்கும் போது, ஏம்மா தர்ஷா குப்தா, நீ எல்லாம் எதுக்குமா வந்த என்று கேட்கும் அளவிற்கு சின்னபுள்ள தனமாகவே நடந்து கொண்டு எதற்கு எடுத்தாலும் அழுதார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத ரசிகர்கள், நீ பிக் பாஸ் வீட்டில் இருந்தது போதும் என மொத்தமாக வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.
தம்மாத்துண்டு டவுசர்: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியே வந்த தர்ஷா குப்தா, நமக்கு எதுவும் சரிபட்டு வராது, நமக்கு தெரிந்தது ஒன்னே ஒன்னு கவர்ச்சி என மீண்டும் கவர்ச்சியை கையில் எடுத்து தனது instagram பக்கத்தில், கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். தினமும் ஏதாவது போட்டோ மற்றும் வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கும் தர்ஷா குப்தா, தற்போது, இன்ஸ்டாகிராமில், குட்டி டவுசரை அணிந்து கொண்டு அந்த இடத்தை காட்டி 'Happy Weekend' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப்பார்த்த இணையவாசிகள் லைக்குகளும், கமெண்டுகளை மலை போல் குவிந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











