»   »  ஆர்த்தியை அவர் கணவர் இப்படி தான் ஏமாற்றுகிறாரோ?

ஆர்த்தியை அவர் கணவர் இப்படி தான் ஏமாற்றுகிறாரோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்த்தி வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை கணேஷ்கர் இப்படித் தான் ஏமாற்றுகிறாரோ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மனைவி ஷாப்பிங் போகலாம் வாங்க என்று கூறினாலே கணவன்மார்களுக்கு தூக்கி வாரிப்போடுகிறது. அவர்கள் குஷியாக கடை, கடையாக ஏற நாம் பின்னாலேயே செல்ல வேண்டுமே என்று பயப்படுகிறார்கள்.

இந்நிலையில் நடிகை ஆர்த்தி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆர்த்தி

ஷாப்பிங் செய்யும் மனைவியை நைசாக கடையை விட்டு வெளியே அழைத்து வர ஒரு ஐடியா கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஆர்த்தி.

 அனுபவமோ?

அனுபவமோ?

உங்கள் கணவர் கணேஷ்கர் இப்படித் தான் உங்களை சமாளிக்கிறாரா? அனுபவத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளீர்களா என்று சிலர் ஆர்த்தியிடம் கேட்டுள்ளனர்.

செம

செம

ஆர்த்தி வெளியிட்ட வீடியோவை பார்த்த சில சூப்பர், செம ஐடியா என்று தெரிவித்துள்ளனர்.

கவலை

கணவன்மார்கள் இப்படி உஷாராகிவிட்டால் நாங்கள் எப்படி ஷாப்பிங் செய்வது என்று ரசிகைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

English summary
Actress Harathi has released a very funny video on twitter especially for husbands who are struggling with shopaholic wives.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X