»   »  'அட்ஜஸ்ட்மென்ட் பேட்டி' விவகாரம்: மிரட்டலுக்கு பணிந்தாரா நடிகை கஸ்தூரி?

'அட்ஜஸ்ட்மென்ட் பேட்டி' விவகாரம்: மிரட்டலுக்கு பணிந்தாரா நடிகை கஸ்தூரி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெண்கள் தினத்துக்காக ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் 'ஒரு நடிகர் தன்னை அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்ததாகவும் மறுத்ததால் டார்ச்சர் கொடுத்ததாகவும் அந்த நடிகர் இப்போது அரசியல்வாதி' என்றும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் கஸ்தூரி.

யார் அந்த அரசியல்வாதி நடிகர் என்று விஜயகாந்த் முதல் கார்த்திக் வரை விரல்கள் நீண்டன.

Actress Kasturi's denial on adjustment

இப்போது 'நான் அப்படிச் சொல்லவே இல்லை' என்று மறுத்ததோடு ஊடகங்களை கண்டபடி திட்டியும் ஒரு வீடியோ பேட்டி வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் தான் கொடுத்த உண்மையான பேட்டியை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவதாகக் கூறியவர், இன்னும் பதியவில்லை.

கஸ்தூரி இன்னொரு பதிவில் ஐஸ்வர்யா தனுஷின் நடனத்தை செமையாக கிண்டலடித்திருக்கிறார். ரஜினியையும் சேர்த்தே கிண்டல் அடித்திருக்கிறார். அந்த பதிவும் இப்போது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

என்ன... பழைய பகையோ?

Read more about: kasturi, கஸ்தூரி
English summary
Actress Kasthuri denied that she was not spoke anything about 'adjustment' for acting chance.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil