இரண்டே வருடத்தில் 2வது கணவரையும் பிரிந்த நடிகை.. சேர்ந்து வாழ செய்த முயற்சிகள் தோல்வி என அறிவிப்பு!

சென்னை: திருமணமான இரண்டே ஆண்டுகளில் இரண்டாவது கணவரையும் பிரபல நடிகை பிரிவதாக அறிவித்துள்ளார்.

Recommended Video

Mia Khalifa Unknown Facts: மியா வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்கள்

பிரபல ஆபாச பட நடிகை மியா காலிஃபா. லெபனிஸ் - அமெரிக்கனான மியா காலிஃபா 2014ஆம் ஆண்டு முதல் ஆபாச படங்களில் நடித்து வருகிறார்.

கொடும் இதய நோய்.. உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்.. அவசர மருத்துவ சிகிச்சைக்கு உதவி தேவை!

தெற்கு லெபானில் வசித்து வந்தது மியா காலிஃபாவின் குடும்பம். அங்கு ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, வீடு நிலம் என அனைத்தையும் விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தது அவரது குடும்பம்.

பள்ளிக் காதலனுடன் திருமணம்

பள்ளிக் காதலனுடன் திருமணம்

படிக்கும் காலத்திலேயே மாடலிங்கை தொடங்கினார் மியா காலிஃபா. பின்னர் 2014ஆம் ஆண்டு தனது பள்ளி காதலனை திருமணம் செய்து கொண்டார். ஆண்டு மியா காலிஃபாவின் கணவர் அவரது ஆபாச போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டார்.

ஆபாச படங்களில் என்ட்ரி

ஆபாச படங்களில் என்ட்ரி

இதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆபாச படங்களில் நடிக்க தொடங்கினார். நடிக்க தொடங்கிய இரண்டு மாதங்களில் பார்ன் ஹப்புகளில் அதிக வியூஸ்களை குவித்த நடிகை என்ற பெருமையை பெற்றார் மியா காலிஃபா.

பெரும் சர்ச்சை

பெரும் சர்ச்சை

தான் நடித்த ஒரு ஆபாச படத்தில் ஹிஜப் அணிந்து நடித்ததால் பெரும் பிரபலமானார். அதேசமயம் கடும் விமர்சனத்துக்கும் ஆளானார். இருப்பினும் அவரது மார்கெட் குறையவில்லை. ஆபாச படங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நடிகையானார் மியா காலிஃபா.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக தனது காதல் கணவரை பிரிந்தார் நடிகை மியா காலிஃபா. இதையடுத்து ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2019 மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.

தள்ளிப்போன திருமணம்

தள்ளிப்போன திருமணம்

தனது இரண்டாவது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருப்பதாக அறிவித்தார் மியா காலிஃபா. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணம் தள்ளி போனது.

பிரிவதாக அறிவிப்பு

பிரிவதாக அறிவிப்பு

இதனால் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் எளிமையான முறையில் வீட்டிலே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆன நிலையில் தனது இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார் மியா காலிஃபா.

தீர்க்க முடியாத பிரச்சனைகள்

தீர்க்க முடியாத பிரச்சனைகள்

இது குறித்து பேசியுள்ள மியா காலிஃபா ஒரே ஒரு சம்பவம் தாங்கள் பிரிந்ததற்கு காரணம் அல்ல என்றும் தாங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார் 'தீர்க்கமுடியாத' மற்றும் 'அடிப்படை வேறுபாடுகள்' அவர்களின் பிரிவுக்கு காரணமாக அமைந்தன என்றும், அதற்காக மற்றவரை யாரும் குறை சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.

எந்த வருத்தமும் இலலை

எந்த வருத்தமும் இலலை

28 வயதான மியா காலிஃபா, தானும் சாண்ட்பெர்க்கும் தங்கள் வாழ்க்கையின் இந்த சாப்டரை எந்த வருத்தமும் இல்லாமல் மூடுவதாகவும் கூறியுள்ளார். இருவரும் குடும்பம், நண்பர்கள் மற்றும் நாய்கள் மீதான தங்கள் அன்போடு இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

முயற்சிகள் தோல்வி

முயற்சிகள் தோல்வி

இதனிடையே அவருடைய இன்ஸ்டா பதிவில் தெரிவித்திருப்பதாவது, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எங்களது திருமண உறவை தக்கவைத்துக் கொள்ள நாங்கள் போதுமான முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை. ஆகையால், திருமண உறவை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

ஃபிரண்ட்ஷிப் தொடரும்

ஃபிரண்ட்ஷிப் தொடரும்

நாங்கள் இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்தாலும், எங்களது ஃபிரண்ட்ஷிப்பை தொடர முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். நாங்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் நேசிப்போம், மதிக்கிறோம், ஏனென்றால் இது எங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல, மாறாக அடிப்படை, தீர்க்கமுடியாத கருத்து வேறுபாடுகள் அதிகமாவதை அறிந்து கொண்டோம்.

வாழ்த்து கூறுங்கள்

வாழ்த்து கூறுங்கள்

திருமண உறவில் இருந்து பிரிவதால் தங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. இதனால் எங்களது வாழ்க்கையை வெவ்வேறு பாதையில் மீண்டும் புதிதாக தொடங்க உள்ளோம். விவாகரத்து பெறுபவர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக வாழ்த்து தெரிவியுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X