Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நாகினி நடிகைக்கு பிடித்த நம்ம ஊரு இட்லி சாம்பார்.. வேலன்டைன்ஸ் டே சாப்பாடாம்.. ஷேப்ப பாருங்க!
சென்னை: நாகினி நடிகையான மவுனி ராய் தனக்கு பிடித்த இட்லி மற்றும் சாம்பாரை வேலன்டைன் டே மீல் என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து திணறடித்துள்ளார்.
இந்தி சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை மவுனி ராய். இந்தியில் ஒளிபரப்பான நாகினி சீரிஸ் சீரியலின் மூலம் பிரபலமானார் நடிகை மவுனி ராய்.
இந்த சீரியல் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதன் மூலம் நாடு முழுவதும் பெரும் பிரபலமானார் மவுனி ராய்.
இருட்டு
அறையில்
பிகினியில்
வெளிச்சம்
கொடுக்கும்
தனுஷ்
பட
நடிகை!

பாலிவுட் படங்கள்
இதனை தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மவுனி ராய்க்கு. தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் கமிட்டானார் மவுனி ராய். பாலிவுட் மட்டுமின்றி பஞ்சாபி படங்களிலும் நடித்தார்.

லண்டன் கான்பிடன்ஷியல்
ரன், ஹீரோ ஹிட்லர் இன் லவ், மஹயோதா ராமா, கோல்டு, கேஜிஎஃப் சாப்டர் 1, ரோமியா அக்பர் வால்டர், மேட் இன் சைனா, லண்டன் கான்பிடன்ஷியல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கன்னாபின்னாவென கவர்ச்சி
தற்போது பிரம்மாஸ்த்ரா படத்தில் நடித்து வருகிறார் மவுனி ராய். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை மவுனி ராய் கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

ஸ்டோரியின் கவனம்
அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்யவும் மறப்பதில்லை நடிகை மவுனி ராய். இந்நிலையில் நடிகை மவுனி ராய் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஸ்டோரி பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

ஹார்ட்டின் ஷேப் இட்லி
அதாவது தென்னிந்தியாவின் பிரபலமான உணவான இட்லி மற்றும் அதன் காம்பினேஷன்களான சாம்பார், தேங்காய் சட்னியுடன் கூடிய போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த இட்லிக்கள் ஹார்ட்டின் ஷேப்பில் உள்ளன.

காதலர் தின உணவு
இந்த போட்டோவுக்கு காதலர் தின உணவு சிறிது தாமதத்திற்கு பிறகு வந்துள்ளது. தில்தில்தில் என ஹார்ட்டின் ஷேப் இட்லியை குறிப்பிட்டுள்ளார். வட இந்திய நடிகையான மவுனி ராய் தென்னிந்திய உணவான இட்லி சாம்பாரை விரும்பி உண்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஃபேவரைட் ஐட்டங்கள்
இட்லி சாம்பார் மட்டுமின்றி காஃபியையும் விரும்பி குடிப்பாராம் மவுனி ராய். மேலும் பீஸா. ஸ்பாகேட்டியும் அவரது புட் டைரியில் உள்ள ஃபேவரைட் ஐட்டங்களாம். இதேபோல் சாலட்ஸ், மஞ்சூரியன்ஸ் மற்றும் டார்க் சாக்லேட்ஸுக்கும் இந்த நாகினி நடிகையின் நாக்கு அடிமையாம்.