பெண்களுக்கு அது சந்தோஷமான செய்திதான்.. ஆனால் எனக்கு கெட்ட செய்தி.. கர்ப்பம் குறித்து பூனம் பாண்டே!

சென்னை: நடிகை பூனம் பாண்டே தான் கர்ப்பமாக இருப்பதாக குறித்து பரவிய தகவலை மறுத்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. கடந்த ஆண்டு தனது காதலரான சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்டார்.

ஹனிமூன் போன இடத்தில், இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட திருமணமான 12வது நாளே போலீஸில் புகார் அளித்தார் பூனம்.

பாதிக்கு பாதி கிடைக்கும்

பாதிக்கு பாதி கிடைக்கும்

இதனால் கணவர் சாம் பாம்பே கைது செய்யப்பட இந்திய அளவில் ட்ரெண்ட்டானார் பூனம் பாண்டே. சொத்துக்கு ஆசைப்பட்டுதான் சாம் பாம்பேவை திருமணம் செய்துகொண்டார், விவாகரத்து செய்தால் பாதிக்கு பாதி சொத்து கிடைக்கும் என ஆசைப்பட்டு புகார் அளித்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்தன.

சண்டை வருவது சகஜம்தான்

சண்டை வருவது சகஜம்தான்

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே இருவரும் சமாதானம் ஆகிவிட்டனர். தொடர்ந்து இருவரும் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பூனம் பாண்டே கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது.

இருந்தால் கொண்டாடுவேன்

இருந்தால் கொண்டாடுவேன்

அதவாது பூனம் பாண்டே கர்ப்பமாக இருப்பதாகவும் தனது முதல் குழந்தையை தனது கணவர் சாம் பாம்பேவுடன் சேர்ந்து எதிர்பார்த்திருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதனை மறுத்துள்ள பூனம் பாண்டே என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் உண்மையிலேயே நான் எப்போது கர்ப்பமாகிறேனோ அப்போது ஸ்வீட் கொடுத்து கொண்டாடுவேன் என்று கூறியுள்ளார்.

Recommended Video

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி அட்வைஸ் செய்த பூனம் பாண்டே!
எனக்கு பேட் நியூஸ்

எனக்கு பேட் நியூஸ்

மேலும், நான் கர்ப்பமாக இல்லை, நான் கட்டாயப்படுத்தி கர்ப்பமாக்காதீர்கள். பெண்களுக்கு கர்ப்பம் என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் எனக்கு துக்கமான செய்தி. என்னிடம் ஒரு முறையாவது கேளுங்கள் என பதிலளித்துள்ளார்.

குட்டி சுறாக்களுடன்..

குட்டி சுறாக்களுடன்..

தான் கர்ப்பம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மீன் தொட்டிக்குள் தான் குட்டி சுறாக்களுடன் விளையாடும் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை பூனம் பாண்டே. மேலும் பல கிளாமர் போட்டோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பூனம் பாண்டே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X