»   »  டிரவுசரில் மகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட 'ஜில்லா' நடிகை: 'ஷாக் வீடியோ'

டிரவுசரில் மகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட 'ஜில்லா' நடிகை: 'ஷாக் வீடியோ'

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: குணசித்திர நடிகை சுரேகா வாணி தனது மகளுடன் சேர்ந்து பாலிவுட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் சுரேகா வாணி. உத்தமபுத்திரன், ஜில்லா, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் குணசித்திர நடிகையாக நடித்துள்ளார்.

காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலா பாலின் அம்மாவாக நடித்திருந்தார். பார்க்க சாது போன்று இருக்கும் அவர் தனது மகளுடன் சேர்ந்து பாலிவுட் படமான பார் பார் தேக்கோவில் வரும் காலா சஷ்மா பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். அவர்களின் குத்தாட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

மகளை போன்றே குட்டியாக உடை அணிந்து அவர் போட்டுள்ள ஆட்டம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. குத்துவிளக்கு என்று நினைத்தால் கும்தலக்காவா என்கிறார்கள் ரசிகர்கள்.

சுரேகா வாணி தமிழ் தவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Surekha Vani's item dance with her daughter in shorts has gone viral.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil