»   »  பேன்ட் கிழிஞ்சிருக்கு பேபி..!

பேன்ட் கிழிஞ்சிருக்கு பேபி..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'மதராசப் பட்டினம்' படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்ஸன் தற்போது '2.O' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

சுதீப் ஜோடியாக 'தி வில்லன்' கன்னடப் படத்தில் நடித்து வரும் அவர் கர்நாடகப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வருகிறார். தற்போது, கர்நாடகாவில் மலை உச்சியில் அமைந்திருக்கும் ஒரு கோவிலுக்குப் போயிருக்கிறார் எமி ஜாக்ஸன்.

அங்கிருந்து போட்டோக்கள் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் என்ன சிறப்பு என்றால் கிழிந்த மாதிரியா ஃபேஷன் பேன்ட்டை அணிந்தபடி தான் போஸ் கொடுத்திருக்கிறார் எமி.

வேற லெவல் :

'கர்நாடகாவின் மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோவில் வேற லெவலில் இருக்கு... இது போன்ற சக்தியை நான் இதுவரை உணர்ந்ததில்லை.' என ட்வீட் செய்திருக்கிறார் எமி ஜாக்ஸன்.

அவரது ட்வீட்டிற்கு நம் ஆட்கள் ரிப்ளை செய்து கலாசாரப் பாடம் எடுத்து வருகிறார்கள்.

இது ஃபேஷன் ஷோ இல்லம்மா :

ஹேய் எமி, இது கோவில்... ஃபேஷன் ஷோ இல்ல

ட்ரெஸ் கோட் :

yeah, coz god came to show you his dress code for the temples

பேன்ட் வாங்கிக் கொடுங்கப்பா :

யாராவது இந்தப் புள்ளைக்கி பேன்ட் வாங்கி குடுங்கடா

ஏம்ப்பா கோவிலை பார்க்கவா போறீங்க :

Please share the location of temple I will surely visit that temple.

கோவிலுக்கு முன்னாடி :

கோவிலுக்கு முன்னாடி இப்படி ட்ரெஸ் பண்ணிக்கிட்டு நிற்கிறது அசிங்கமா இருக்கு என ஒரு சிலர் கமென்ட் செய்திருக்கிறார்கள்.

English summary
Amy jackson is playing the lead role in the movie 'The Villain' with Sudeep. She went to a temple at the top of a hill in Karnataka. She uploaded a latest photo in twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X