அச்சச்சோ கழண்டுட போகுது.. குனிந்து தலையை சுழற்றிய யாஷிகா.. கிறங்கி விழுந்த ரசிகர்கள்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் குனிந்து தலையை சுழற்றியுள்ள வீடியோ இணையத்தை சூடாக்கி வருகிறது.
Recommended Video
நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.

அதிகரிப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததோ இல்லையோ நல்ல பிரபலமும், ரசிகர்களும் கிடைத்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகுதான் யாஷிகா ஆனந்தை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

பட வாய்ப்பு
தனது ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்று எண்ணிய யாஷிகா அடிக்கடி போட்டோ ஷுட்டுக்களை நடத்தி அவற்றை சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார். உடையில் கஞ்சத்தனமும் கவர்ச்சியில் தாராளமும் காட்டி வருகிறார்.

வேற லெவல்
அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் வேற லெவலில் இருந்து வருகிறது. தற்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

பட்டன் போடாமல்
அண்மையில் கிழிந்த பேண்ட்டுடன் உள்ளாடை தெரிய ஜீன்ஸ் ஷர்ட்டின் பட்டனை கழட்டி முன்னழகை காட்டினார். அவரது அந்த போட்டோ இணையத்தை செம சூடாக்கியது. அப்படி போட்டோ ஷூட் நடத்திய யாஷிகாவை ரசிகர்கள் கண்டபடி திட்டியும் தீர்த்தனர்.

துப்பாத குறையாக
அதனை தொடர்ந்து ஒரே ஒரு லூப் மட்டும் இருக்க மொத்த முதுகும் தெரியும்படி ஒரு போட்டோவை ஷேர் செய்தார். அதை பார்த்தும் ரசிகர்கள் துப்பாத குறையாக திட்டி தீர்த்தார்கள்.
ஸ்கர்ட் அன்ட் டாப்
இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். பிங்க் ஆரஞ்ச் நிற ஸ்கர்ட் அன்ட் க்ராப் டாப்பை அணிந்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

போனில் டயல் செய்வது போல்
இதில் எந்த பிடிமானமும் இல்லாமல் பாதி கையில் டாப்பின் ஸ்லீவை வைத்து முழு கழுத்தையும் மார்பையும் அகலமாய் காட்டியுள்ளார் யாஷிகா ஆனந்த். அதோடு போனில் டயல் செய்வது போல் பாவ்லா செய்யும் யாஷிகா குனிந்து தலையை ஒரு சுழற்று சுழற்றுகிறார்.

கழண்டு விடப்போகிறது
பார்க்கவே படு கிளாமராக உள்ளது அவரின் அந்த ஆக்ஷன். இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் சுழலும் வேகத்தில் சட்டை கழண்டு விழுந்து விடப்போகிறது என மிரண்டுள்ளனர்.

மியாவுக்கும் மேல்
இன்னும் சிலர் மியா காலிஃபா என்றும் சிலர் மியாவுக்கும் மேல் என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில பலரும் க்யூட், ஹாட் செக்ஸி என ஜொள்ளு விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











