திரைத் துளி
சென்னை:
நடிகைகள் அம்பிகா, ராதா இருவரும் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில்இணைந்தனர்,
அம்பிகா, ராதா இருவரும் சகோதரிகள். கேரளாவைச் சேர்ந்த இந்த சகோதரிகள்1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணிக் கதாநாயகிகள்.
இருவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில்செவ்வாய்கிழமை சந்தித்து பேசினர். பின்னர் அவர் முன்னிலையில் அ.தி.மு.க.வில்இணைந்தனர்.
அவர்கள் இருவருக்கும் ஜெயலலிதா உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார்.
Comments


Click it and Unblock the Notifications