தமிழ் மறந்து போன அதிதி பாலன்.. மலையாளத்தில் சம்சயிக்க முடிவு!

Recommended Video

Aruvi Aditi Balan Recent Photoshoot:கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்ட அதிதிபாலன்

சென்னை: அதிதி பாலன் மலையாளத்தில் நடிக்கப் போகிறார். இதை அவரே சொல்லியுள்ளார்.

வளர்ந்து வரும் வடிகை அதிதிபாலன், அதிதிபாலன் என்று சொல்வதைவிட அருவி என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும் அந்த அளவுக்கு அந்த படத்தில் சூப்பரா நடிச்சி இருப்பாங்க. அதிதிக்கு இது முதல் படம் இல்ல, அருவிக்கு முன்பாகவே அவங்க என்னை அறிந்தால் படத்தில் 'த்ரிஷாவின்' பரதநாட்டிய குழுவில் ஒருத்தராக நடித்திருப்பார். இது யாருக்கும் தெரியாது.

 aditi balan to act in malayalam movie

ஆனால் அருவி படத்திற்கு பிறகு தான் பலரும் அதை கவனித்தார்கள். அருவி கதாபாத்திரத்தில் நடித்த அதிதிபாலன் மிக திறமையாக நடித்து இருப்பார் இதனால் அவருக்கு பல விருதுகளும் வழங்கப்பட்டன.

இதையடுத்து, அதிதிபாலனின் காற்று மலையாள பக்கம் வீசத் தொடங்கி உள்ளது. அருவி படத்திற்கு பிறகு பல வாய்ப்புகள் வந்தன, ஆனால் அதை எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்ட அவர், அருவி படம் போல பெயர் சொல்லும் கதாபாத்திரத்திற்காக காத்திருப்பதாக கூறினார்.

இப்போது , மலையாள படம் ஒன்றில் அறிமுகமாக உள்ள தகவலை நடிகை அதிதி பாலன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் நிவின் பாலி நடிக்கிறார்.

 aditi balan to act in malayalam movie

அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவேற்றி இருக்கிறார். இந்த படத்திற்கு தலைப்பு 'படவெட்டு' என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனரான 'லிஜு கிருஷ்னா' இயக்குகிறார். மலையாள நடிகரான சன்னி வெயின் இப்படத்தை தயாரிக்கிறார். இவருக்கு தயாரிப்பு ரீதியாக முதல் படம் இதுவே ஆகும் .இந்த படத்திற்கு '96' பட இசையமைப்பாளர் 'கோவிந்த் வசந்தா' இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X