»   »  ஒரு சேஞ்சுக்கு ஆண்களை மோதவிட்டு டிஆர்பி ஏத்தும் பிக் பாஸ்

ஒரு சேஞ்சுக்கு ஆண்களை மோதவிட்டு டிஆர்பி ஏத்தும் பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆண்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை அதிகமாக அழுதவர் ஜூலி தான். டிஆர்பி குறையும்போது எல்லாம் ஆர்த்தியும், காயத்ரி ரகுராமும் சேர்ந்து ஜூலியிடம் வம்பிழுப்பார்கள்.

உடனே ஜூலி சமாளிக்க முடியாமல் கதறி அழுதுவிடுவார்.

ஜூலி

ஜூலி

என்னப்பா ஆ, ஊன்னா அந்த புள்ள ஜூலியையே அழ விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்று ரசிகர்கள் முன்பு பரிதாபப்பட்டனர். அதனால் பிக் பாஸுக்கு அது வசதியாக இருந்தது.

வீடியோ

ஜூலியின் உண்மையான முகம் என்று கூறி ஒரு வீடியோ வெளியான பிறகு அவரை பார்த்து யாரும் பரிதாபப்படுவது இல்லை. நல்லா நடிக்குதுப்பா இந்த பொண்ணு என்று வறுத்தெடுக்கிறார்கள்.

பரணி

பரணி

ஜூலியை ரசிகர்கள் திட்டிக் கொண்டிருப்பதால் அடுத்ததாக பரணியை அழ விடுகிறாார்கள். ஏற்கனவே ஒரு முறை அழுத பரணி தற்போது மீண்டும் அழதுள்ளார்.

ஆண்கள்

பிக் பாஸ் வீட்டில் இத்தனை நாட்கள் பெண்கள் தான் சண்டை போட்டார்கள். தற்போது ஆண்களை சண்டை போட விட்டு பார்த்துள்ளார்கள். ஒர்க் அவுட் ஆனால் இது தொடரலாம்.

கஞ்சா கருப்பு

கஞ்சா கருப்பு

கஞ்சா கருப்பும், பரணியும் தான் மோதுகிறார்கள். உண்மையில் கஞ்சா கருப்புக்கும், பரணிக்கும் இடையே எந்த விரோதமும் இல்லையாம். பிக் பாஸ் சொல்லிக் கொடுத்து மோத விடுகிறார் போல.

English summary
After Juliana, people in the Big Boss house are targeting actor Bharani and has made him a cry baby.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil