மஹா முடிஞ்சது...புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்ட ஹன்சிகா

சென்னை : நடிகை ஹன்சிகா கடைசியாக தெலுங்கில் 2019 ல் தெனாலி ராமகிருஷ்ணன் பிஏ பி எல் படத்தில் நடித்திருந்தார். தமிழில் அதர்வாவுடன் 100 படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் 2019 ல் ரிலீசானது.

 After Maha, Hanshika anoounces her next with title

தற்போது ஹன்சிகா தனது 50 வது படமான மஹா படத்தில் நடித்து வருகிறார். நாயகியை மையமாகக் கொண்ட இந்த படத்தில், ஹன்சிகா லீட் ரோலில் நடித்துள்ளார். சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்கி உள்ளார். கிரிதரன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட மஹா படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. யூட்யூப்பில் ஒரு மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா. அடுத்தபடியாக மை நேம் இஸ் ஸ்ருதி என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகி உள்ளார்.

ஸ்ரீனிவாஸ் ஓம்கார் எழுதி, இயக்கும் இந்த படம் ஜுலை 4 ம் தேதி முறைப்படி பூஜையுடன் துவங்கப்பட்டது. இந்த படத்தை ரம்யா புருகு மற்றம் நாகேந்திர ராஜு ஆகியோர் வைஷ்ணவி ஆர்ட்ஸ் பேனரில் தயாரிக்கிறார்கள்.

ஹன்சிகாவின் புதிய பட பூஜை ஃபோட்டோஸ் மற்றும் ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த படமும் நாயகியை மையமாக கொண்ட படம் தான் என்பதை படத்தின் டைட்டிலே சொல்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X