ப்பா.. ரெண்டு தொடையிலும் டாட்டூ.. கடற்கரையில் என்ன ஒரு ஹாட் போஸ்.. மெர்சல் பண்ணும் பிரபல நடிகை!

மும்பை: கடற்கரையில் பிகினி உடையில் அமர்ந்தபடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து கிறங்கடித்து வருகிறார் அக்னிஜிதா பானர்ஜி.

ஜோயாலுக்காஸ், லேக்மி உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் மாடல் அழகியாகவும், இங்கிலாந்தின் பிரபல உள்ளாடை நிறுவனமான புரொவோகேட்டியார் விளம்பர மாடலாகவும் அசத்தி வருகிறார் அக்னிஜிதா பானர்ஜி.

பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் இவர், மூன்று வீடியோ ஆல்பங்களில் நடித்துள்ளார்.

எதிர்பாராத விபத்து

எதிர்பாராத விபத்து

அக்னிஜிதா பானர்ஜி மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்ததே ஒரு எதிர்பாராத விபத்து தான். தனது போட்டோகிராஃபர் நண்பருக்காக, சும்மா போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்த இவர், அந்த புகைப்படங்கள் வைரலாக, அப்படியே மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்தார்.

பெரிய பிராண்டுகள்

பெரிய பிராண்டுகள்

ஜோயாலுக்காஸ், லேக்மி, புரொவோகேட்டியார், சார்லெஸ் அண்ட் கெய்த், ஹஷ் பப்பீஸ், செப்போரா, மேக், ஃபேஷன் நோவா மற்றும் பல பெரிய பிராண்டுகளுக்கு விளம்பர மாடலாக அசத்தி வருகிறார் அக்னிஜிதா பானர்ஜி. விளம்பர படங்களில் நடித்து பின்னர், பல மாடல்கள் பாலிவுட்டில் நடிகைகளாக மாறி இருக்கும் நிலையில், அக்னிக்கும் தற்போது பல ஆஃபர்கள் குவிந்து வருகின்றன.

டான்ஸ்னா உயிர்

டான்ஸ்னா உயிர்

மாடலிங்கில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பிருந்தே, இவர் ஒரு தீவிரமான டான்சர், பரதநாட்டியம், பெல்லி டான்ஸ், சால்சா மற்றும் லத்தின் என பல்வேறு விதமான நடனங்களை முறையாக கற்று வைத்துள்ளார் இந்த மும்பை மாடல் அக்னிஜிதா.

ஆல்பம் பாடல்கள்

ஆல்பம் பாடல்கள்

டி-சீரிஸ் தயாரிப்பில், இயக்குநர் அரவிந்த் கைரா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிபிராக் நைனே தேரே ஆல்பம் பாடலிலும் இவர் ஆடி, பாடி நடித்துள்ளார். மேலும், புதிய ஆல்பம் பாடல்களிலும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

தொடைகளில் டாட்டூ

தொடைகளில் டாட்டூ

இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஹாட்டான போட்டோக்களை போட்டு ரசிகர்களை கிறங்கடித்து வரும் அக்னிஜிதா பானர்ஜி தற்போது வெளியிட்டுள்ள ஹாட் பிகினி போட்டோ சம்மரை மேலும் சூடாக்கி உள்ளது. அவரது இரு தொடைகளிலும் என்ன டாட்டூ போட்டு இருக்கிறார் என ரசிகர்கள் ஜூம் செய்து பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X