»   »  சும்மாவே ட்விட்டரில் வச்சு செய்வாங்க, இதுல இப்படி உசுப்பேத்திய ஐஸ்வர்யா ராய்

சும்மாவே ட்விட்டரில் வச்சு செய்வாங்க, இதுல இப்படி உசுப்பேத்திய ஐஸ்வர்யா ராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கேன்ஸ் திரைப்பட விழாவில் லாவெண்டர் நிற லிப்ஸ்டிக் போட்டதற்காக நடிகை ஐஸ்வர்யா ராயை ரசிகர்கள் ட்விட்டரில் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்கிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வருகிறார். இந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அவர் என்ன ஆடை அணிவது என்று தெரியவில்லை, ரசிகர்கள் என்னை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தாலும் கவலை இல்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் சரப்ஜித் பட ப்ரீமியரின்போது லாவெண்டர் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்து அனைவரையும் அதிர வைத்தார். அதில் இருந்து ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

ஏசியன் பெயிண்ட்ஸ்

உங்கள் லிப்ஸ்டிக்கை ஏசியன் பெயிண்ட்ஸ் ஸ்பான்சர் செய்தால்...

ஆர்.பி.எஸ்.

ஐஸ்வர்யா ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸை முத்தமிட்டாரா?

குச்சி ஐஸ்

திராட்சை பிளேவர் குச்சி ஐஸை சூப்பிவிட்டு வாயை கழுவ மறுந்துவிட்டால் இப்படி தான்( ஏன் ஐஸ் ஏன்?

லிப்ஸ்டிக்

இசிபன் லிப்ஸ்டிக் ஒரு வழியாக பிரபலம் ஆகிறது...

English summary
Actress Aishwarya Rai, sported a purple lipstick at Cannes and Twitterati trolled the actress for her makeup antics!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil