»   »  ரசிகர்களின் அமோக வரவேற்புடன் தமிழகமெங்கும் விவேகம் ஸ்பெஷல் ஷோ...!

ரசிகர்களின் அமோக வரவேற்புடன் தமிழகமெங்கும் விவேகம் ஸ்பெஷல் ஷோ...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாளை பிள்ளையார் சதுர்த்தி... ஆனால் அஜித் ரசிகர்களுக்கு விவேகம் வெளியாகும் இன்றுதான் அந்த விசேஷ நாள்.

இன்று காலை 11 மணிக்குத்தான் அதிகாரப்பூர்வமாக விவேகம் வெளியாகிறது. ஆனால் அதற்கு முன்பே அதிகாலைக் காட்சிகளாக சில அரங்குகளில் அஜித் ரசிகர்களுக்காக படம் திரையிடப்பட்டது.


Ajith fans celebrate Vivegam Special show

இந்த சிறப்புக் காட்சியை ஒரு திருவிழா போல கொண்டாடினர்.


சென்னையில் அதிகால 4 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் காலை 5 மணிக்கு விவேகம் திரையிடப்பட்டது.


படம் பார்த்த அஜித் ரசிகர்கள், படம் மிகச் சிறப்பாக இருப்பதாகவும், தமிழில் வெளியாகியுள்ள மிக ஸ்டைலிஷ் படம் என்றும் பாராட்டினர். இரண்டு ஆண்டுகள் காத்திருந்த தங்களுக்கு இந்தப் படம் பெரும் விருந்து என கருத்துத் தெரிவித்துள்ளனர்.


சிறப்புக்காட்சி திரையிடப்பட்ட பல அரங்குகள் கொடிகள், தோரணங்கள், கட் அவுட்டுகள், பேனர்கள் என அமர்க்களப்பட்டன.

English summary
Ajith Fans have celebrated the special show of Vivegam
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil