»   »  தனுஷ் படத்திற்கு இலவச விளம்பரம் செய்யும் அஜித் ரசிகர்கள் #AjithFromAruppukottai

தனுஷ் படத்திற்கு இலவச விளம்பரம் செய்யும் அஜித் ரசிகர்கள் #AjithFromAruppukottai

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் படத்திற்கு அஜித் ரசிகர்கள் இலவச விளம்பரம் கொடுத்துள்ளனர்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். நாதிர்ஷா இயக்குகிறார்.

இந்த படம் மூலம் சின்னத்திரை தீனா ஹீரோவாகிறார். படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

தீனா

தீனா

தீனா ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு அஜித் ஃபிரம் அருப்புக்கோட்டை என்று பெயர் வைத்துள்ளனர். தலைப்பை கேட்டதும் தல ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்

தல ரசிகர்கள் #AjithFromAruppukottai என்ற ஹேஷ்டேக்கோடு ட்வீட்டி அதை ட்விட்டரில் டிரெண்டாக விட்டனர். தனுஷ் படத்திற்கு சமூக வலைதளங்களில் இலவச விளம்பரம் கொடுத்து வருகிறார்கள்.

தல

தனுஷ் தயாரிக்கும் படத்தின் தலைப்பில் அஜித் பெயரை பார்த்ததும் தல ரசிகர்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஹீரோவாகியுள்ள தீனாவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரெபரன்ஸ்

படத்தில் தல ரெபரன்ஸ் வந்தாலே மகிழ்ச்சி அடையும் ரசிகர்கள் தலைப்பிலேயே தல பெயர் இருப்பதை பார்த்தால் சொல்லவா வேண்டும்?

English summary
Ajith fans are so excited after seeing Dheena's debut movie as hero. The movie which is produced by Dhanush is titled Ajith From Aruppukottai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil