»   »  தலக்கு தாடி மட்டும் தான் பொசு பொசுன்னு வளர்ந்துருக்கு, ஆளு செம ஃபிட்: வைரல் போட்டோ

தலக்கு தாடி மட்டும் தான் பொசு பொசுன்னு வளர்ந்துருக்கு, ஆளு செம ஃபிட்: வைரல் போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் விவேகம் படத்தில் பார்த்தது போன்றே தற்போது செம ஃபிட்டாக உள்ளார்.

சினிமா ஸ்டிரைக்கால் அஜீத்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தலாம் என்று சொன்ன தயாரிப்பாளர் மீது கோபப்பட்டுள்ளார் அஜீத்.

சிறப்பு அனுமதி எல்லாம் தேவையில்லை. மற்றவர்கள் கஷ்டப்பட நாம் மட்டும் சொகுசாக ஷூட்டிங் நடத்துவதா என்று கேட்டுள்ளார்.

 சமூக வலைதளம்

சமூக வலைதளம்

விசுவாசம் பற்றி அவ்வபோது அப்டேட் வருகிறதோ இல்லையோ அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறது.

விருப்பம்

விருப்பம்

விவேகம் படத்தில் இருப்பது போன்று அஜீத் தொடர்ந்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது என்று அஜீத்தும் முடிவு செய்துள்ளார்.

 ஃபிட்

ஃபிட்

அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் தாடி மட்டும் பொசு பொசுவென்று வளர்ந்துள்ளதே தவிர தல ஃபிட்டாகத் தான் உள்ளார்.

சிவா

சிவா

தல சொன்ன மாதிரி ஃபிட்டாக இருக்கிறீர்கள். விசுவாசம் படத்தோடு இயக்குனர் சிவாவை கழற்றிவிடுங்கள். புதிய இயக்குனர்கள், புதிய ஸ்கிரிப்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.

English summary
Ajith's latest pictures are doing rounds on social media. Ajith is looking fit and healthy except for the bushy beard.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X