Don't Miss!
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- News
ரயில்வேக்கு மொத்தமாக அள்ளிக் கொடுத்த நிர்மலா.. 2013-14 பட்ஜெட்டை விட 9 மடங்கு அதிக ஒதுக்கீடு
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
Budget 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உண்மையா தான் சொல்றீங்களா?...மனோபாலாவுக்கு ஜோடி அஜித் பட ஹீரோயினா ?
சென்னை : புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருக்கும் நடிகர் மனோபாலாவுக்கு ஜோடியாக அஜித் பட ஹீரோயின் ஒருவர் நடிக்கிறாராம். இதைக் கேட்டு கோலிவுட்டில் பலர், என்ன கொடுமை சார் இது என தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏப்ரல்
3,
ஞாயிறன்று
கலர்ஸ்
தமிழில்
என்ன
திரைப்படம்
தெரியுமா
?
அப்படி
என்ன
ஸ்பெஷல்
இந்த
படத்தில்
!
டைரக்டரான மனோபாலா, பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மனோபாலா, சமீபத்தில் எவிக் ஆகி வெளியே வந்தார். இவர் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

சுந்தர்.சி.,யின் காமெடி படம்
பெரிய நட்சத்திர பட்டாளத்தையே வைத்து பிரம்மாண்ட காமெடி படம் ஒன்றை இயக்கி வருகிறார் டைரக்டர் சுந்தர்.சி. உள்ளத்தை அள்ளித்தா படத்தை மிஞ்சும் அளவிற்கு ஒரு காமெடி பிளாக் பஸ்டர் படத்தை கொடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

மனோபாலாவிற்கு ஜோடி இவரா
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், டிடி, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, அமிர்தா ஐயர், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்நிலையில் செட்டில் ஜீவா உள்ளிட்டோருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் மனோபாலா. சுந்தர்.சி இயக்கும் இந்த படத்தில் தான் மனோபாலாவிற்கு ஜோடியாக அஜித் பட ஹீரோயின் ஆன மாளவிகா நடிக்கிறாராம்.

அஜித் பட ஹீரோயின்
அஜித் நடித்த உன்னை தேடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா. சுந்தர்.சி இயக்கிய இந்த படம் 1999 ம் ஆண்டு ரிலீசானது. அதற்கு பிறகு ஆனந்த பூங்காற்றே படத்திலும் அஜித்துடன் சேர்ந்து நடித்தார் மாளவிகா. கார்த்திக்குடன் ரோஜா வனம், கமலுடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ் போன்ற பல படங்களில் நடித்தார். சித்திரம் பேசுதடி படத்தில் வாழமீனுக்கும் விளங்கு மீனுக்கும் பாடலுக்கு அயிட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போட்டு செம ஃபேமஸ் ஆனார்.

இப்படியா ஷாக் கொடுப்பது
2007
ம்
ஆண்டு
சுரேஷ்
மேனன்
என்பவரை
திருமணம்
செய்து
கொண்டு,
சினிமாவில்
இருந்து
விலகினார்
மாளவிகா.
இவருக்கு
ஆரவ்
என்ற
மகனும்,
ஆன்யா
என்ற
மகளும்
உள்ளனர்.
42
வயதாகும்
மாளவிகா
நீண்ட
இடைவேளைக்கு
பிறகு
தற்போது
சுந்தர்.சி
படத்தின்
மூலம்
மீண்டும்
நடிக்க
வந்துள்ளார்.
வந்ததுமே
மனோபாலாவிற்கு
ஜோடியாக
நடிக்க
ஓகே
சொல்லி
ஷாக்
கொடுத்துள்ளார்.