»   »  விஸ்வாசம் அப்டேட்ஸ்.... தல இப்ப வட சென்னை தாதா!

விஸ்வாசம் அப்டேட்ஸ்.... தல இப்ப வட சென்னை தாதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விசுவாசம்' கதைக்களம் பற்றி கசிந்த தகவல்!

விஸ்வாசம் படம் அறிவிக்கப்பட்டாலும், அதன் கதை என்ன, அஜித் என்னவாக வருகிறார், என்ன கெட்டப் என்பதெல்லாம் சீக்ரெட்டாகவே இருந்தன.

இப்போது மெல்ல மெல்ல விவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

Ajith's Viswasam update

விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தொடர்ந்து 5 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

அஜித் - சிவா நான்காவது முறையாக இணைந்திருப்பதால் இந்தப் படத்தில் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், விஜய் யேசுதாஸ் வில்லனாக நடிப்பதாகவும் சமீபத்தில் கூறப்படுகிறது.

இப்போது ஒரு புதிய தகவல்... இந்தப் படம் வடசென்னையை மையப்படுத்தி உருவாக இருப்பதாகவும், இந்த படத்தில் அஜித் தாதாவாக நடிப்பதாகவும் கூறுகிறார்கள். ஏற்கெனவே ரெட் படத்தில் மதுரை டானாக நடித்தவர் அஜித். அடுத்து தீனாவில் சென்னையின் இளம் தாதாவாகத் தோன்றினார்.

இந்தப் படத்திலும் அஜித் ஒரு இளம் தாதாவாகவே தோன்றப் போகிறாராம்.

Read more about: viswasam, ajith, அஜித்
English summary
Here is the latest update on Ajith's Viswasam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil