»   »  மகனின் முதல் பிறந்த நாளைக் கொண்டாடிய அஜீத்- ஷாலினி!

மகனின் முதல் பிறந்த நாளைக் கொண்டாடிய அஜீத்- ஷாலினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் அஜீத் - ஷாலினி தம்பதில் தங்கள் மகன் ஆத்விக்கின் முதல் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினர்.

சில ஆண்டுகளுக்கு முன் அஜீத் - ஷாலினிக்கு அனோஷ்கா என்ற மகள் பிறந்தாள். கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி மகன் பிறந்தான்.

Ajith - Shalini celebrate their son's first birthday

மகனுக்கு ஆத்விக் என்று பெயர் சூட்டினர். நேற்று அவனுக்கு முதல் பிறந்த நாள். இந்த தினத்தை அஜீத்தின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடினர்.

அஜீத் - ஷாலினியும் மகன் பிறந்த நாளை விமரிசையாகக கொண்டாடினர்.

Ajith - Shalini celebrate their son's first birthday

நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் அஜீத், ஷாலினியின் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

Ajith - Shalini celebrate their son's first birthday

மகனுக்கு வெண்பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிவித்து அழகு பார்த்தனர் அஜீத்தும் ஷாலினியும்.

English summary
Ajith - Shalini have celebrated the first birthday of their son Aadvik yesterday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil