»   »  தல 57... கேட்டீயளா சேதியை... அஜீத்தோட தங்கமான தங்கச்சியாக நடிக்கிறாராம் அக்ஷரா!

தல 57... கேட்டீயளா சேதியை... அஜீத்தோட தங்கமான தங்கச்சியாக நடிக்கிறாராம் அக்ஷரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'தல 57' படத்தில் அஜீத் ஜோடியாக அல்ல மாறாக அவரது தங்கையாக நடிக்கிறாராம் அக்ஷரா ஹாஸன்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக 'தல 57' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. த்ரில்லரான இந்த படத்தில் 3 ஹீரோயின்களாம். அதில் காஜல் அகர்வால் அஜீத்தின் மனைவியாக நடிக்கிறார்.

Akshara turns Ajith's sister for Thala 57

மற்ற 2 ஹீரோயின்கள் யார் என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் அஜீத் ஜோடியாக நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் அக்ஷரா அஜீத்தின் தங்கையாக நடிக்க உள்ளாராம்.

ஏற்கனவே சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த வேதாளத்தில் லட்சுமி மேனன் தலயின் தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அனிருத் ஏற்கனவே அஜீத்தின் வேதாளம் படத்திற்கும் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to reports, Akshara Haasan will be seen as Ajith's sister in the upcoming movie Thala 57.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil