»   »  ரஜினி படத்தில் நடித்து முடித்த கையோடு கர்ப்பமான நடிகர் ஆக்ஷய் குமார்

ரஜினி படத்தில் நடித்து முடித்த கையோடு கர்ப்பமான நடிகர் ஆக்ஷய் குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நம் நாட்டின் முதல் கர்ப்பம் தரித்த ஆணாக ஆகியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.

பாலிவுட்டில் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வருபவர் அக்ஷய் குமார். அதனால் அவரை வைத்து படம் எடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வமாக உள்ளனர்.

ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ளார் அக்ஷய் குமார்.

தொலைக்காட்சி

தொலைக்காட்சி

காமெடி நிகழ்ச்சியில் நடிக்குமாறு தொலைக்காட்சி சேனல் ஒன்று அக்ஷய் குமாரிடம் கேட்டது. அவரும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார். அந்த நிகழ்ச்சியில் அக்ஷய் வித்தியாசமாக நடிக்கிறார்.

கர்ப்பம்

அக்ஷய் கர்ப்பமாகி ஒன்று அல்ல இரண்டு அல்ல 6 குழந்தைகளை பெற்றெடுக்கிறார். கேட்கவே செம்மயாக இருக்கிறது அல்லவா. வீடியோவை பாருங்க சூப்பராக உள்ளது.

மனைவி

மனைவி

கணவன் அக்ஷய் குமார் கர்ப்பமாக இருக்க மனைவி அவருக்கு பணிவிடை செய்வதை பார்க்கவே செம காமெடியாக உள்ளது. காமெடி செய்வது எளிது அல்ல என்று நினைத்து தான் அக்கி இந்த சவாலை ஏற்றுள்ளார்.

முதல் ஆண்

முதல் ஆண்

மக்களை சிரிக்கை வைப்பது சாதாரண விஷயம் அல்ல. நாட்டின் முதல் கர்ப்பமான ஆணாக நடிக்க எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actor Akshay Kumar has become the first man in the nation to become pregnant.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil