»   »  ஆரவுடன் சண்டை: அழுது சீன் போடும் ஓவியா

ஆரவுடன் சண்டை: அழுது சீன் போடும் ஓவியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இன்று இரவு அழுகாச்சியை பார்க்கலாம். அழுபவர் ஓவியா.

பிக் பாஸ் வீட்டில் காதல் நாடகம் இல்லாமலா. இந்தி பிக் பாஸ் வீட்டிலும் காதல் நாடகத்தை அரங்கேற்றி டிஆர்பியை தீயாக எரியவிட்டனர். அதையே தான் தமிழிலும் செய்ய முயற்சிக்கிறார்கள்.

என்ன, பிக் பாஸ் ஒன்று நினைக்க வேறு ஒன்று நடந்துவிட்டது.

ஸ்ரீ

ஸ்ரீ

ஸ்ரீ, ஜூலியை கோர்த்துவிட்டு காதல் ஜோடியாக்க பிக் பாஸ் திட்டம் போட்டார். இது தெரிந்துவிட்டதோ என்னவோ ஸ்ரீ உடல்நலக் குறைவை காரணம் காட்டி எஸ்கேப் ஆகிவிட்டார்.

ஓவியா

ஓவியா

ஸ்ரீ எஸ்கேப் ஆனதையடுத்து ஆரவ், ஓவியாவை ஜோடி சேர்த்துள்ளார் பிக் பாஸ். ஆரவ் ஓவியாவுடன் கடலை போட்டாலும் சான்ஸ் கிடைக்கும்போது ரைசாவுடனும் கடலை போடுகிறார்.

ஜூலி

ஜூலி

இந்த கருமத்திற்கு இடையே ஜூலி வேறு அவ்வப்போது ஆரவிடம் வழிந்து பேசுகிறார். ஆரவின் தலையை கோதி மசாஜ் செய்து விடுகிறார். ஆக மொத்தம் ஆரவ் வாழ்கிறார்.

அழுகை

ஓவியா ஆரவிடம் 5 நிமிடம் பேச விரும்ப அவரோ முடியாது என்று கூறி கிளம்புகிறார். இதை பார்த்து ஓவியா அழுதுவிட்டு கெட் லாஸ்ட் என்கிறார். இது உனக்கு தேவையா ஓவியா என்று பிந்து கேட்கிறார். ஷப்ப்பா டிஆர்பிக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு பிக் பாஸ்.

English summary
All is not well between Oviya and Aarav in the Big Boss house. Oviya is seen crying after Aarav refused to talk to her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X