»   »  'பாகுபலி 2'வை பார்த்து பயந்து ஓடி ஒளிந்த மற்ற படங்கள்

'பாகுபலி 2'வை பார்த்து பயந்து ஓடி ஒளிந்த மற்ற படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 படத்திற்கு வழிவிட்டு இந்த வார ரிலீஸில் இருந்து பிற படங்கள் ஒதுங்கியுள்ளன.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் உலகம் முழுவதம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது.


All movies backed off for 'Baahubali 2'

வழக்கமாக வெள்ளிக்கிழமை என்றால் பல படங்கள் ரிலீஸாகும். இந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் எந்த படமும் ரிலீஸாகவில்லை. பாகுபலி போன்ற மெகா படத்துடன் மோதி மூஞ்சி மொகரையை பெயர்த்துக் கொள்ள யாரும் விரும்பவில்லை.


சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை(உழைப்பாளர் தினம்) என வரிசையாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் பாகுபலி 2 படத்தின் வசூல் அமோகமாக இருக்கும்.


வேறு எந்த படங்களும் ரிலீஸாகாததால் பாகுபலி 2 வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Magnum Opus Baahubali 2 is the only movie that got released in India today. Other movie directors backed off as they don't want to hurt themselves.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil