»   »  நடிகராகும் அம்பிகாவின் மூத்த மகன் ராம் கேசவ்

நடிகராகும் அம்பிகாவின் மூத்த மகன் ராம் கேசவ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அம்பிகாவின் மகன் ராம் கேசவ் நடிகராக உள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருபவர் அம்பிகா. 1980களில் தமிழ், மலையாள திரையுலகின் ராணியாக இருந்தவர். அவரும், அவரது தங்கை ராதாவும் முன்னணி ஹீரோயின்களாக இருந்தனர்.

Ambika's son Ram Keshav to make his debut soon

ராதாவின் மகள்களான கார்த்திகா, துளசி ஆகியோர் தாயின் வழியில் நடிகையாகிவிட்டனர். இந்நிலையில் அம்பிகாவின் மகன் நடிக்க வருகிறார். அம்பிகாவுக்கு ராம்கேசவ், ரிஷிகேஷ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் ராம்கேசவ் நடிகராகிறார். இதை அம்பிகாவே உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர் பிலிம்பேர் விருது விழாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழ் அல்லது மலையாளத்தில் என் மகன் ராம்கேசவ் விரைவில் நடிகராகிறார் என்றார்.

English summary
Actress Ambika's son Ram Keshav is set to make his debut soon in the film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil