»   »  இனி தமிழ்தான்... சென்னையில் சொந்த வீடு வாங்கிய எமி ஜாக்ஸன்

இனி தமிழ்தான்... சென்னையில் சொந்த வீடு வாங்கிய எமி ஜாக்ஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதராச பட்டிணம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். வெளிநாட்டு அழகியாக இருந்தாலும் அதன் பின் தமிழில் ஓரளவுக்கு வலம் வந்தார். பின்னர் ஹிந்தி பக்கம் வாய்ப்புகள் வரவே மும்பை பக்கம் ஒதுங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாகும் அதிர்ஷ்டமும் வந்தது.

உச்சத்துக்கு சென்றுகொண்டிருக்கும் எமி இனி தமிழில் அதிகம் கவனம் செலுத்தப் போகிறாராம். 2.ஓ அந்த நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. எனவே இத்தனை காலமாக சென்னை வந்தால் ஹோட்டலில் தங்கி வந்த எமி இப்போது சென்னையிலேயே சொந்தமாக ஒரு வீடு வாங்கியிருக்கிறார். தனி பங்களாவான அந்த வீடு சில கோடிகள் மதிப்புடையது.

Amy decides to settle down in Chennai

ஏற்கனவே ஹிந்தி பட உலகுக்கு நிகராக சம்பளம் கேட்பார். இப்போது அது இரட்டிப்பாகி விடுமே என்பது தான் தயாரிப்பாளர்கள் கவலை.

English summary
Actress Amy Jackson has decided to settle down in Chennai, after getting big offers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil