»   »  கண்ணாடி துண்டை சாக்லேட் போல சாப்பிடும் தனுஷ் பட நடிகை: வைரலான வீடியோ

கண்ணாடி துண்டை சாக்லேட் போல சாப்பிடும் தனுஷ் பட நடிகை: வைரலான வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகை லெனா கண்ணாடி துண்டை சர்வ சாதாரணமாக கடித்து சாப்பிடும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

மலையாள படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் லெனா. திரைக்கதை ஆசிரியர் அபிலாஷ் குமாரை திருமணம் செய்த அவர் பின்னர் பிரிந்துவிட்டார்.


கணவரை பிரிந்த லெனா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.


அனேகன்

அனேகன்

தனுஷின் அனேகன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் லெனா. அந்த படத்தில் டாக்டர் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.


கண்ணாடி

லெனா கண்ணாடி துண்டு ஒன்றை சர்வ சாதாரணமாக கடித்து சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


லெனா

லெனா

இந்த நடிகை என்ன கண்ணாடி துண்டை பிஸ்கட் சாப்பிடுவது போன்று சாப்பிடுகிறாரே என்று பலரும் வியந்தனர். இந்நிலையில் தான் கண்ணாடி துண்டு பற்றி லெனா விளக்கம் அளித்துள்ளார்.


மெழுகு

மெழுகு

வீடியோவில் நான் சாப்பிட்டது நிஜ கண்ணாடி அல்ல. படங்களில் ஆக்ஷன் காட்சிகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடி போன்று இருக்கும் மெழுகு. நான் வெளியிட்ட வீடியோ இந்த அளவுக்கு வைரலாகும் என எதிர்பார்க்கவில்லை என்று லெனா தெரிவித்துள்ளார்.


English summary
Malayalam actress Lena released a video in which she was seen eating a glass piece.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil