Don't Miss!
- News
பழனி மலைப்பாதை, இடும்பன், கடம்பன் அடிவார கோவில்களில் இன்று குடமுழுக்கு.. புனித நீர் ஊற்றி அபிஷேகம்!
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சின்ன வயசுல அனிருத்க்கு பாட்டு பாடவே தெரியாது...சீக்ரெட் சொன்ன அனிருத் அப்பா!
சென்னை: தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த 3 படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.
வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, காக்கி சட்டை, மாரி என்று தொடர்ந்து பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார் அனிருத்.
பாடகராகவும் வெற்றி பெற்றுள்ள அனிருத் பற்றி சீக்ரெட் ஒன்றை கூறியுள்ளார் அனிருத் அப்பா ரவிச்சந்தர்.

பல ஹிட் பாடல்கள்
நானும்
ரவுடி
தான்,
வேதாளம்,
தங்க
மகன்,
ரெமோ,
விவேகம்,
வேலைக்காரன்
என்று
தொடர்ந்து
பல
திரைப்படங்களுக்கு
இசையமைத்துள்ள
அனிருத்.
அஜித்,
விஜய்,
சூர்யா,
சிவகார்த்திகேயன்,
தனுஷ்,
ரஜினி,
கமலஹாசன்
என்று
முன்னணி
நடிகர்கள்
நடித்த
பல
படங்களுக்கு
இசையமைத்துள்ளார்.
இவர்
இசையமைத்து
மாஸ்ட,ர்
டாக்டர்,
பீஸ்ட்,
காத்து
வாக்
குல
ரெண்டு
காதல்,
டான்
போன்ற
பல
படங்கள்
சூப்பர்
ஹிட்
ஆனதும்
குறிப்பிடத்தக்கது.

கூகுள் ட்ரெண்டிங்
இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் பாடகராகவும் தன்னை நிரூபித்தவர் அனிருத். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலும், டான் படத்தில் இடம்பெற்றுள்ள பிரைவேட் பார்ட்டி, ஜலபுல ஜங்கு பாடல்கள் இன்றும் கூகுள் ட்ரெண்டாக உள்ளது. சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல, விக்ரம் டைட்டில் சாங், போர் கண்ட சிங்கம் பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத்.

பாடகராக அனிருத்
பொதுவாகவே ஒரு நல்ல பாடகராகவும், இசையமைப்பாளராகவும் ஆக வேண்டும் என்றால் சிறுவயதிலிருந்தே அதற்கான பயிற்சிகளை எடுத்து வருவார்கள். ஆனால் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்ற அனிருத் சிறுவயதில் பாடியதே இல்லை என்று அனிருத் தந்தையான ரவிச்சந்தர் கூறியுள்ளார். 31 வயதான இசையமைப்பாளர் அனிருத் பலரின் கனவு நாயகனாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இசையமைத்த பல பாடல்கள் தற்போது ரசிகர்களின் ஃபேவரைட் சூப்பர் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

பெருமையாக உள்ளது
சின்ன வயதில் அவர் சுத்தமாக பாடியதே கிடையாது என்றும், திடீரென்று சாதாரணமாக பாட தொடங்கிய அனிருத் தற்போது சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார், ஹை பிச்சிலும் பாடுகிறார். இந்த அளவிற்கு ரசிகர்களைக் கொண்டுள்ள அனிருத்தை பார்க்கும் போது ஒரு அப்பாவாக இல்லாமல் ஒரு ரசிகராக நான் பெருமைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார் அனிருத்தின் தந்தையான ரவிச்சந்தர்.