»   »  இன்று அனிருத்துக்கு பிறந்தநாள்: அட, யார் வாழ்த்தியிருக்கார்னு பாருங்க!

இன்று அனிருத்துக்கு பிறந்தநாள்: அட, யார் வாழ்த்தியிருக்கார்னு பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது 26வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இளம் இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது 26வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும் சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அனிருத்தை வளர்த்து விட்டு அழகு பார்த்து தற்போது எட்டி நிற்கும் தனுஷும் வாழ்த்தியுள்ளார்.

தனுஷ்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனிருத். ஆண்டவன் உங்களுக்கு அமைதி மற்றும் அதீத மகிழ்ச்சி அளித்து ஆசிர்வதிப்பாராக என தனுஷ் ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.

சவுந்தர்யா

அனிருத் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!! இந்த ஆண்டு ராக்கிங் ஆண்டாக அமையட்டும் என சவுந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார்.

வாழ்த்து

ராக்ஸ்டார் அனிருத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐

தெறிக்கவிடலாமா?

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனிருத. தல 57 ஆல்பமுக்காக காத்திருக்கிறோம். தெறிக்கவிடலாமா?

English summary
Young musician Anirudh is celebrating his 26th birthday today. We wish him a happy birthday and a rocking year ahead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil