என்னது வா சாமியா? போதும்டா சாமி..! அண்ணாத்த டோட்டல் டேமேஜ்! வைரல் மீம்ஸ்

சென்னை : ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Annathe படத்தை Fans-வுடன் பார்த்த Dhanush | Annathe Audience Opinion

இந்த படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொந்தமாக தாங்களே சில பல கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து படத்தை தயாரித்து இருந்தது.

ஆனால், ரஜினி படத்துக்கு இருக்கும் வரவேற்பை விட கொஞ்சம் கம்மியாகவே இருந்தது. ஆனால் காலைக்காட்சி முழுவதும் ரஜினி ரசிகர்களால் நிரம்பியதால் படம் நன்றாக இருக்கிறது என்றே சொல்லப்பட்டது. ஆனால் அதற்கடுத்த காட்சிகளில் இருந்து மோசமான விமர்சனங்கள் வரத் தொடங்கி உள்ளன.

கடுப்பான நெட்டிசன்ஸ்.

கடுப்பான நெட்டிசன்ஸ்.

அண்ணாத்த திரைப்படம் குறித்து ஒரு நெட்சன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணாத்தேவின் க்ளைமாக்ஸில் வில்லனின் ஆட்கள் தாறுமாறாக அடிபட்டு கிடக்கும்போது, கீர்த்தி சுரேஷ் ஒவ்வொருவரிடமாக சென்று, "யாருடா உங்களையெல்லாம் அடிச்சது, தயவு செஞ்சு சொல்லுங்கடா" என்று கேட்பார். அந்தக் கேள்வி, நம்மைப் பார்த்து கேட்க வேண்டியது . என பதிவிட்டுள்ளார்.

திருப்பாச்சி ரீ மேக்

திருப்பாச்சி ரீ மேக்

ஒரு நெட்டிசன்ஸ், திருப்பாச்சி ரீ மேக் மாதிரி இருக்காமே. தங்கச்சி அரேஜ்டு மேரேஜுக்கு பதிலாக லவ் மேரேஜாம் சென்னை பட்டாசு பாலுவுக்கு பதிலாக கோல்கட்டா ரவுடியாம். இப்போ இவரு இளைய தளபதிக்கும் இளைய தளபதி ஆயிட்டாரே. என பதிவிட்டுள்ளார்.

10 நிமிடம் நல்ல இருந்துச்சு

10 நிமிடம் நல்ல இருந்துச்சு

மற்றொரு நெட்டிசன்ஸ், அண்ணாத்த படம் எப்டி??

அண்ணாத்த படம் எப்டி??

Me: அந்த 10 நிமிசம் நல்லாருந்துச்சு சார்

எந்த scene???

Me: interval விட்ட 10 நிமிசம் தான என்று கிண்டல் அடித்துள்ளார்.

அச்சச்சோ

அச்சச்சோ

மற்றொரு போட்டியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், அச்சச்சோ.. நாளைக்கு டிக்கெட் போட்டு இருக்கேன். ஃப்ரீ யா குடுத்தா கூட வாங்க மாட்றானுங்க.... என பதிவிட்டுள்ளார்.

நல்லா தூங்கினேன்

நல்லா தூங்கினேன்

ஒரு நெட்டிசன்ஸ், நல்லா தூங்கினேன்.. ஏன்? நல்லாயில்ல தூங்கினேன்.. என்று பகிர்ந்துள்ளார்.

பருத்திமூட்டை

பருத்திமூட்டை

மற்றொரு நெட்டிசன்ஸ்... அதுக்கு பருத்தி மூட்டை குடவுன்லயே இருந்து இருக்கலாம் என்று... என பகிர்ந்துள்ளார்.

அப்போ தான் எல்லாம் புரிது

அப்போ தான் எல்லாம் புரிது

மற்றொரு மீம்ஸ் கிரியேட்டர்ஸ், சிம்புவின் மன்மதன் படத்தின் புகைப்படத்தை வைத்து, தலைவர் ஏன் ஹாஸ்பிட்டல அட்மிட் ஆனாருனு... அப்போ புரியல இப்போத புரியுது என்று மீம்ஸ் கிரியேட் செய்துள்ளார்.

விஸ்வாசம் 2வா

விஸ்வாசம் 2வா

மறறொரு மீம்ஸ் கிரியேட்டர், விஸ்வாசம், வீரம், எல்லத்தையும் ஒன்னா பார்த்த மாதிரி இருக்கு என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், விஸ்வாசம் 2 னு சொன்னாங்க ... பைரவா 2வா என்று வடிவேலுவின் படத்துடன் பகிர்ந்துள்ளார்.

போதும்டா சாமி

போதும்டா சாமி

மற்றொரு மீம்ஸ்கிரியேட்டர் என்னது வா சாமியா? போதும்டா சாமி என அண்ணாத்தை படத்தை பக்கமாக கலாய்த்துள்ளார். இதேபோல, நேற்று அண்ணாத்த படத்தை பார்த்த ரஜினியின் தீவிர ரசிகர், தியேட்டரிலேயே தூங்கிய சம்பவமும் நடந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X