»   »  ஜூலி நீ ஒரு பெரிய ஸ்டார், என்னை கட்டிக்கிறீயா: மற்றொரு மேரேஜ் ப்ரொபோசல்

ஜூலி நீ ஒரு பெரிய ஸ்டார், என்னை கட்டிக்கிறீயா: மற்றொரு மேரேஜ் ப்ரொபோசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஜூலியை திருமணம் செய்ய விரும்பும் இளைஞர்-வீடியோ

சென்னை: ஜூலியை திருமணம் செய்ய இரண்டு பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலியிடம் தாங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை ஒன்இந்தியா வாசகர்கள் எங்களுக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்கிறார்கள்.

அதில் துபாயில் வேலை பார்க்கும் என்ஜினியர் ஒருவர் தனது பயோடேட்டாவை அனுப்பி ஜூலியை மணக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

துபாய்

துபாய்

துபாயில் வேலை பார்க்கும் என்ஜினியர் அனுப்பிய பயோடேட்டாவை பார்த்ததும் எங்கள் அலுவலகத்தில் இருக்கும் இரண்டு என்ஜினியர்களிடம் ஏம்பா, ஜூலியை திருமணம் செய்ய நீங்கள் விரும்பவில்லையா என்று கேட்டேன்.

மரணதேவி

மரணதேவி

இசிஇ படித்த என்ஜினியரோ நோ நோ நோ, நான் மணந்தால் மகாதேவி(சமந்தா) இல்லை என்றால் மரண தேவி என்று கறாராக தெரிவித்துவிட்டார்.

திருமணம்

திருமணம்

ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் படித்தவரிடமும் அதே கேள்வியை கேட்டேன். அவரோ, ஏன் ஏன் இப்படி. பயோடேட்டா வேண்டுமானால் அனுப்புகிறேன் ஆனால் கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது என்றார்.

ஆசை

ஆசை

யாரும் ஒழுங்கு இல்ல. நீங்கள் பெரிய ஸ்டார் ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று தெரியவில்லை. என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று ஜூலியிடம் கேட்குமாறு பிரபு என்ற வாசகர் எங்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளார்.

English summary
Yet another reader of Oneindia has expressed his desire to marry former Bigg Boss contestant Juliana.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil