இந்தியாவின் இதயத் துடிப்பு.. ரிஷி கபூரின் மறைவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்

மும்பை: தனது திறமையான நடிப்பால் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்திய சினிமா ரசிகர்களை மகிழ்வித்த பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரின் மறைவுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Rishi Kapoor demise shook the nation and Bollywood

பாலிவுட் முதல் கோலிவுட் என பல பிரபலங்களும் ரிஷி கபூரின் மரண செய்தியை அறிந்து நிலை குலைந்து போயுள்ளனர்.

AR Rahman mourned for the loss of Rishi Kapoor

லாக்டவுன் நேரம் என்பதால், பிரபலங்கள் மரணித்தாலும், நேரடியாக சென்று இறுதி அஞ்சலி செலுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

நேற்று நடிகர் இர்ஃபான் கான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தற்போது ரிஷி கபூரின் மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

AR Rahman mourned for the loss of Rishi Kapoor

இந்தியாவின் இதயத்துடிப்பு, ராக்ஸ்டார் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை இன்று நம்மை விட்டுப் பிரிந்து சென்றார் என பதிவிட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான், நீங்கள் கொடுத்த சந்தோஷமான தருணங்களை எப்போதுமே நினைத்து தலைவணங்குவோம் என பதிவிட்டுள்ளார்.

ரிஷி கபூர் மற்றும் ரன்பீர் கபூரின் ரசிகர்கள் எண்ணற்ற ஹாஷ்டேக்குகளை உருவாக்கி இந்தியாவின் சிறந்த நடிகருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X