»   »  நீ வயலன்ஸ் நடுவில் ஒரு வயலின்!: ஹேப்பி பர்த்டே ஏ.ஆர். ரஹ்மான்

நீ வயலன்ஸ் நடுவில் ஒரு வயலின்!: ஹேப்பி பர்த்டே ஏ.ஆர். ரஹ்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இயக்குனர் மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் தனது இசைப் பயணத்தை துவங்கியவர் ஏ.ஆர். ரஹ்மான். ஹாலிவுட் வரை சென்று இரண்டு ஆஸ்கர் விருது வாங்கியும் தலைக்கனம் என்றால் என்னவென்றே தெரியாதவர் ரஹ்மான்.

அப்படிப்பட்டவர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி ட்விட்டரில் #HBDARR50 என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

ஆஸ்கர் மேடை

ஆஸ்கர் மேடையில் ஏறி நின்றும் தமிழை விட்டுக்கொடுக்காது எல்லாப் புகழும் இறைவனுக்கு என்றார் பார் எவ்வித செருக்குமின்றி
ஹாட்ஸ் ஆஃப்#HBDARR50

விவேக்

ARR
நீ வயலன்ஸ் நடுவில் ஒரு வயலின்!
மெண்டல் மனதை வருடும் மாண்டலின்!புயல் பாதிக்காத இடம் உண்டா?ஆனால் புகழ் பாதிக்காத புயல் உண்டு! @arrahman

எளிமை

இவரிடம் இருக்கும் எளிமையும்,பொறுமையும் தான்,இவரை இந்தியாவின் பெருமையாக உயர்த்தியிருக்கிறது #HBDARR50

இளைஞன்

எப்போதும் இளைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDARR50

English summary
Isai Puyal AR Rahman is celebrating his 50th birthday on friday. #HBDARR50 is trending on twitter at the national level.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil