»   »  வசூலில் கலக்கும் அரண்மனை 2!

வசூலில் கலக்கும் அரண்மனை 2!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வாரம் வெளியான படங்களான இறுதிச் சுற்று, அரண்மனை 2 இரண்டுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்தப் படங்களில் அரண்மனை 2 படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் இறுதிச் சுற்றை விட பல மடங்கு முன்னணியில் உள்ளது அரண்மனை 2.


Aranmanai 2 rocks in B&C centers

படம் வெளியான மூன்று நாட்களில் திருச்சி ஏரியாவில் மட்டும் அரண்மனை 2 ரூ 1.10 கோடியை வசூலித்து விநியோகஸ்தர்களைக் குளிர்வித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் ஓடினாலே போதும் படம் பெரும் லாபத்தைக் குவித்துவிடும் என்ற நிலை உள்ளது.


நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ள இறுதிச் சுற்று, திருச்சியில் மட்டும் ரூ 28 லட்சத்தை வசூலித்துள்ளது.


திருச்சி ஏரியா ஒரு சாம்பிள்ததான். மற்ற பகுதிகளிலும் அரண்மனை 2 நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


சென்னை போன்ற பெருநகரங்களில் இறுதிச் சுற்று படம் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளது.

English summary
Though Aranmanai 2 gets negative reviews, the Sundar C directed movie is rocking in B&C centers.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil