»   »  அரசன் சோப்பு விளம்பரத்தில் வந்த குட்டிப் பாப்பாவா இது, அடையாளமே தெரியல!

அரசன் சோப்பு விளம்பரத்தில் வந்த குட்டிப் பாப்பாவா இது, அடையாளமே தெரியல!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அரசன் சோப்பு விளம்பரத்தில் வந்த குட்டிப் பாப்பாவா இது- வீடியோ

சென்னை:அரசன் சோப்பு விளம்பரத்தில் வந்த அந்த குட்டிப் பாப்பா வளர்ந்து நடிகையாகிவிட்டார்.

அரசன் சோப்பு விளம்பரத்தில் அரசன் சோப்பு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல சோப்பு என்று சொல்லும் குட்டிப் பாப்பா தற்போது வளர்ந்து நடிகையாகிவிட்டார். நடிப்பதுடன் மாடலிங்கும் செய்து வருகிறார்.

மேலும் விளம்பர படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பல்லவி

பல்லவி

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் சமந்தாவின் தங்கை பல்லவியாக வந்த பெண்ணை பார்த்தவர்கள் இந்த பெண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு, ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லை என்றார்கள்.

தங்கச்சி

தங்கச்சி

சமந்தாவின் தங்கையாக நடித்த அந்த பல்லவி வேறு யாரும் இல்லை அரசன் சோப்பு பாப்பா தான். அவரின் பெயர் அய்ரா. அவர் இதுவரை 350க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

தமன்னா

தமன்னா

சிறுமியாக இருந்தபோது தமன்னா, ஹன்சிகா ஆகியோருடன் சேர்ந்து விளம்பர படங்களில் நடித்துள்ளார். தற்போது மீரா ஷாம்பு விளம்பரத்தில் நடித்துள்ளார் அய்ரா.

மாடலிங்

மாடலிங்

விளம்பர படங்கள், மாடலிங் மற்றும் சினிமா படங்கள் என்று பிசியாக இருக்கிறார் அய்ரா. அனைத்தும் நல்லபடியாக சென்று கொண்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Read more about: theri, தெறி
English summary
The kid Ayra who was seen in Arasan soap advertisement is all grown up now. She has become a model and actress. She has acted in more than 350 advertisements.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil